
படப்பிடிப்பு தளத்தில் தீ விபத்து; உயிர் தப்பிய பிரபல நடிகை
படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து பிரபல நடிகை மவுனி ராய் உயிர் தப்பியுள்ளார்.
24 Dec 2022 7:01 AM
வேலை வாங்கி தருகிறேன் என கூறி பணமோசடி; பிரபல நடிகை மீது எப்.ஐ.ஆர். பதிவு
ஒடிசாவில் வேலை வாங்கி தருகிறேன் என கூறி பணமோசடி செய்து விட்டார் என பிரபல நடிகை மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது.
8 Dec 2022 4:47 PM
பிரபல நடிகை சிறை வைப்பு - போலீசில் புகார்
தனியார் தொலை தொடர்பு நிறுவன அலுவலகத்தில் தன்னை சிலர் அறைக்குள் அடைத்து சிறை வைத்ததாக அன்னா ராஜன் பரபரப்பு புகார் தெரிவித்து உள்ளார்.
8 Oct 2022 2:33 AM
பிரபல நடிகையாக ஆசை... 15 சர்ஜரி செய்த தென்கொரிய இளம்பெண்ணின் வருத்தம்
தென்கொரிய இளம்பெண் ஒருவர் பிரபல நடிகையாக ஆசைப்பட்டு, பல லட்சம் செலவிட்டு உடலில் 15 இடங்களில் அறுவை சிகிச்சைகளை செய்துள்ளார்.
14 Aug 2022 7:31 AM
வாடகை மனைவியாக்க முயன்ற பெரிய தொழிலதிபர்; பிரபல நடிகை பரபரப்பு தகவல்
பெரிய தொழிலதிபர் ஒருவர் மாதம் ரூ.25 லட்சம் சம்பளத்திற்கு மனைவியாக இருக்க வரும்படி அழைத்த வேதனையை பிரபல நடிகை வெளிப்படுத்தி உள்ளார்.
14 July 2022 4:11 PM
போலி முகநூல் கணக்கு: பிரபல நடிகை போலீசில் புகார்
போலி முகநூல் கணக்கு தொடங்கி எனக்கு எதிராக தவறான தகவல்களை பதிவேற்றி வருவதாக பிரபல கன்னட நடிகை பவித்ரா லோகேஷ் போலீசில் புகார் அளித்துள்ளார்.
2 July 2022 3:39 AM