
பிரியாணி சமைக்க பிளாஸ்டிக் அரிசி? வைரலாகும் வீடியோ - தமிழக அரசு விளக்கம்
பிரியாணி சமைக்க பிளாஸ்டிக் அரிசி தயாரிக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவும் வீடியோவுக்கு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
6 April 2025 8:17 PM
திருமலையில் சிறுவன் மரணம்.. உண்மை நிலவரம் என்ன? தேவஸ்தானம் விளக்கம்
திருமலை அன்னதான சத்திரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு சிறுவன் இறந்ததாக தகவல்கள் பரவி வருகின்றன.
25 Feb 2025 10:11 AM
முதல்வர் படைப்பகம்: மாநில அரசின் நிதியில் உருவாகும் திட்டம் - உண்மை சரிபார்ப்புக்குழு விளக்கம்
'முதல்வர் படைப்பகம்' திட்டம் மாநில அரசின் நிதியில் உருவாகும் திட்டம் என்று தமிழக அரசின் உண்மை சரிபார்ப்புக்குழு விளக்கம் அளித்துள்ளது.
28 Oct 2024 4:44 PM
ஓமலூரில் அரசு செலவில் தீண்டாமை சுவர் கட்டுவதாக சீமான் புகார்: தமிழக அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு விளக்கம்
ஓமலூரில் அரசு செலவில் தீண்டாமை சுவர் கட்டுவதாக சீமான் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
19 Oct 2024 12:38 AM
ஆவினின் ஹலால் நெய்யை கோவில்களுக்கு வழங்குவதாக வதந்தி - தமிழக அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு விளக்கம்
தமிழ்நாட்டில் விற்கப்படும் ஆவின் தயாரிப்புகளில் ஹலால் முத்திரை இடம்பெறாது என்று தமிழக அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு தெரிவித்துள்ளது.
23 Sept 2024 7:51 AM
மகா விஷ்ணுவைக் கண்டித்த ஆசிரியர் சங்கர் கிறிஸ்தவர் என வதந்தி - தமிழக அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு
பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் விளக்கம் அளிக்க உள்ளதாக மகா விஷ்ணு தெரிவித்துள்ளார்.
7 Sept 2024 7:23 AM
புதுவித மோசடி... இந்தியா போஸ்ட் பெயரில் இப்படி எஸ்.எம்.எஸ். வந்தால் நம்பாதீங்க
செல்போனுக்கு வந்த தகவலில் உள்ள லிங்க் மற்றும் ஒரிஜினல் இணையதளத்தின் லிங்க் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்க்கவேண்டும்.
15 July 2024 7:51 AM
குற்றவாளிகளை கைது செய்ய உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு?
வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளை கைது செய்ய உண்மை கண்டறியும் சோதனை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
4 March 2023 7:16 PM