
திருவாரூரில் 1-5ம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு
10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வழக்கம் போல நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
3 April 2025 8:33 AM IST
1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதித்தேர்வு அட்டவணை வெளியீடு - முழு விவரம்
1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
12 March 2025 7:59 PM IST
பதவி உயர்வுக்கான அனைத்து தேர்வுகளும் இனி ஆர்.ஆர்.பி. மூலமே நடத்தப்படும் - ரெயில்வே அமைச்சகம்
வினாத்தாள் கசிவு எதிரொலியாக பதவி உயர்வுக்கான அனைத்து தேர்வுகளும் இனி ஆர்.ஆர்.பி. மூலமே நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
6 March 2025 6:14 AM IST
சிபிஎஸ்இ பொதுத்தேர்வு இன்று முதல் தொடக்கம்
சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று முதல் தொடங்குகிறது.
15 Feb 2025 8:34 AM IST
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தேர்வு தேதி மாற்றம்
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பொங்கல் விடுமுறை நாட்களில் தேர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தன.
13 Jan 2025 2:36 PM IST
அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் கல்லூரிகளில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
2 Dec 2024 7:18 PM IST
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் கல்லூரிகளில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
27 Nov 2024 9:29 PM IST
ஊரகத் திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
பல்வேறு தரப்பின் கோரிக்கையை ஏற்று கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
23 Nov 2024 4:46 PM IST
9-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் ஊரகத் திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் - அரசு தேர்வுகள் இயக்ககம்
ஊரகத் திறனாய்வு தேர்வுக்கு 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
13 Nov 2024 9:34 AM IST
நகராட்சி நிர்வாக நேர்முக தேர்வு தேதியை மாற்றம் செய்ய தமிழக அரசு திட்டம்
நகராட்சி நிர்வாக நேர்முக தேர்வு தேதியை மாற்றம் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
8 Oct 2024 8:53 AM IST
சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வு முடிவு வெளியீடு
முதல்நிலைத் தேர்வு கடந்த மே மாதம் 26-ந்தேதி நடைபெறுவதாக இருந்த நிலையில், தேர்தலை கருத்தில் கொண்டு ஜூன் 16-ந்தேதிக்கு மாற்றப்பட்டது.
1 July 2024 9:35 PM IST
சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு, பிளஸ்-2 தேர்வுகள் இன்று தொடக்கம்
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், காலை 10 மணிக்கு முன்பே தேர்வு மையங்களுக்கு வர வேண்டும் என்று சி.பி.எஸ்.இ. அறிவுறுத்தி உள்ளது.
15 Feb 2024 6:31 AM IST