மனதில் பட்டதை பேசக்கூடியவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்
14 Dec 2024 12:29 PM IST'கள்ளுக்கடைகளை திறப்பது பற்றி தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும்' - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
கள்ளுக்கடைகளை திறப்பது பற்றி தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கேட்டுக் கொண்டுள்ளார்.
29 Jun 2024 6:16 PM IST'தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை' ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
தற்போதைய மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி மர்மமாக கூட்டம் நடத்துகிறார். அதில் என்ன நடந்தது என்று தெரியவில்லை என்று ஈவிகேஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
21 Nov 2023 6:25 AM ISTஈ.வி.கே.எஸ். இளங்கோவனை நேரில் சந்தித்து நலம் விசாரித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
16 March 2023 1:45 PM ISTமுதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்...!
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார்.
10 March 2023 12:14 PM ISTஈரோடு கிழக்கு தொகுதியில் 66,233 வாக்குகள் வித்தியாசத்தில் இளங்கோவன் அமோக வெற்றி
ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அமோக வெற்றி பெற்றார். அவர் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசை விட 66 ஆயிரத்து 233 வாக்குகள் கூடுதலாக பெற்றார்.
3 March 2023 4:59 AM ISTஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வெற்றி; நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டம் - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
ஈரோடு கிழக்கு தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி பெறும் வெற்றியானது நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டம் என்று ஓட்டுப்போட்ட பிறகு காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.
28 Feb 2023 1:24 AM IST