ஈரோடு கிழக்கு தொகுதி திமுக கூட்டணி வசமாகும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
ஈரோடு கிழக்கு தொகுதி திமுக கூட்டணி வசமாகும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார்.
20 Dec 2024 1:58 PM ISTஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
17 Dec 2024 2:29 PM ISTஈரோடு கிழக்கு தொகுதியில் 66,233 வாக்குகள் வித்தியாசத்தில் இளங்கோவன் அமோக வெற்றி
ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அமோக வெற்றி பெற்றார். அவர் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசை விட 66 ஆயிரத்து 233 வாக்குகள் கூடுதலாக பெற்றார்.
3 March 2023 4:59 AM ISTஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று ஓட்டு எண்ணிக்கை... மதியத்துக்குள் முடிவுகள் தெரியும்
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (வியாழக்கிழமை) எண்ணப்படுகிறது. மதியத்துக்குள் முடிவுகள் தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2 March 2023 6:35 AM IST'22 மாத தி.மு.க. ஆட்சியில் ஈரோடு கிழக்கு தொகுதியில் எந்த திட்டமும் கொண்டு வரப்படவில்லை' - எடப்பாடி பழனிசாமி
அ.தி.மு.க. ஆட்சியில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
25 Feb 2023 4:38 PM ISTஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று குவியும் அரசியல் தலைவர்கள்... அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம்!
தலைவர்கள் ஒரே நாளில் பிரசாரம் மேற்கொள்வதால் ஈரோடு கிழக்கு தொகுதியில் அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது.
19 Feb 2023 10:58 AM ISTஈரோடு கிழக்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று பிரசாரம்
ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து ஈரோடு கிழக்கு தொகுதியில் கமல்ஹாசன் இன்று பிரசாரம் செய்ய உள்ளார்.
19 Feb 2023 7:37 AM ISTஈரோடு கிழக்கு தொகுதியில் 14 திமுக- அதிமுக அலுவலகங்களுக்கு சீல்: தேர்தல் அதிகாரிகள் அதிரடி
ஈரோடு கிழக்கு தொகுதியில் அனுமதியின்றி செயல்பட்டுவந்த திமுக, அதிமுக அலுவலகங்களை தேர்தல் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
16 Feb 2023 2:03 PM ISTஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு வரும் 27ம் தேதி அரசு விடுமுறை அறிவிப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு அந்த தொகுதிக்கு வரும் 27ம் தேதி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
13 Feb 2023 3:23 PM ISTஇந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவு அமையும் - செங்கோட்டையன் பேட்டி
எத்தனை தடை இருந்தாலும் 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தென்னரசு வெற்றி பெறுவார் என கூறினார்.
12 Feb 2023 11:07 AM IST'எங்கள் கூட்டத்துக்கு மக்களை வரவிடாமல் பணம், பிரியாணி கொடுத்து தி.மு.க. தடுத்தது' - தேர்தல் கமிஷனில் அ.தி.மு.க. புகார்
ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. கூட்டத்துக்கு மக்களை வரவிடாமல் பணமும், பிரியாணியும் கொடுத்து தி.மு.க. தடுக்கிறது என்று தேர்தல் கமிஷனிடம் அ.தி.மு.க. புகார் அளித்துள்ளது.
11 Feb 2023 4:34 AM ISTஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் - கி.வீரமணி வேண்டுகோள்
2024-ல் நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு இந்த வெற்றி தொடக்கத்தைக் கொடுப்பதாக இருக்கும் என கூறியுள்ளார்.
10 Feb 2023 9:22 PM IST