ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: காலை 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்...!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: காலை 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்...!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காலை 9 மணி வரை பதிவான வாக்குப்பதிவு நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.
27 Feb 2023 9:34 AM IST
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வாக்குச்சாவடி அருகே திமுக - அதிமுகவினர் இடையே கடும் வாக்குவாதம்...!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வாக்குச்சாவடி அருகே திமுக - அதிமுகவினர் இடையே கடும் வாக்குவாதம்...!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக - அதிமுகவினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பானது.
27 Feb 2023 9:12 AM IST
கட்சி துண்டு அணிந்து வாக்களிக்க வந்த தேமுதிக வேட்பாளர் அனுமதி மறுப்பு - பரபரப்பு...!

கட்சி துண்டு அணிந்து வாக்களிக்க வந்த தேமுதிக வேட்பாளர் அனுமதி மறுப்பு - பரபரப்பு...!

கட்சி துண்டு, வேட்டியுடன் வாக்களிக்க வந்த தேமுதிக வேட்பாளருக்கு தேர்தல் அதிகாரி அனுமதி மறுத்தார். இதையடுத்து கட்சி அடையாளத்தை அகற்றிவிட்டு அவர் வாக்களித்தார்.
27 Feb 2023 8:15 AM IST
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வாக்குச்சாவடிக்குள் செல்போன் எடுத்து செல்ல தடை

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வாக்குச்சாவடிக்குள் செல்போன் எடுத்து செல்ல தடை

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்குச்சாவடிக்குள் செல்போன் எடுத்து செல்ல தடை விதிகப்பட்டுள்ளது.
27 Feb 2023 7:52 AM IST
லைவ் அப்டேட்ஸ்: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - ராஜாஜிபுரம் வாக்குச்சாவடியில்  இரவு 9 மணி வரை நடைபெற்ற வாக்குப்பதிவு நிறைவு

லைவ் அப்டேட்ஸ்: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - ராஜாஜிபுரம் வாக்குச்சாவடியில் இரவு 9 மணி வரை நடைபெற்ற வாக்குப்பதிவு நிறைவு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
27 Feb 2023 7:00 AM IST
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக 688 வழக்குகள் பதிவு - தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக 688 வழக்குகள் பதிவு - தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சோதனைகளில் ரூ.64.34 லட்சம் மதிப்பிலான ரொக்கம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
24 Feb 2023 2:25 PM IST
பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து தி.மு.க. வெற்றி பெற்றது -  எடப்பாடி பழனிசாமி

பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து தி.மு.க. வெற்றி பெற்றது - எடப்பாடி பழனிசாமி

தி.மு.க. பொய்யான வாக்குறுதிகளை அளித்து வெற்றி பெற்றது, கடந்த 20 மாதங்களில் ரூ.1 லட்சத்து 62 ஆயிரம் கோடி கடன் வாங்கி இருக்கிறார்கள் என்று முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி பேசினார்.
10 Feb 2023 2:13 AM IST