டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் மேலூர் மக்களுக்கு அ.தி.மு.க துணை நிற்கும் - எடப்பாடி பழனிசாமி
டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் முதல்-அமைச்சர், மத்திய அரசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
29 Nov 2024 2:54 PM ISTநாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் - எஸ்.பி.வேலுமணி
சட்டசபை தேர்தலையொட்டி அதிமுக கள ஆய்வுக் குழுவை நியமித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் உத்தரவிட்டிருந்தார்.
22 Nov 2024 3:20 PM ISTஎடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆலோசனை கூட்டம் தொடங்கியது
ஆலோசனை கூட்டத்தில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
6 Nov 2024 11:35 AM ISTவீரம்,விவேகம், தன்னடக்கம் போன்ற பண்புகளின் ஒட்டுமொத்த உருவமாக திகழ்ந்தவர் முத்துராமலிங்க தேவர் - எடப்பாடி பழனிசாமி
பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.
30 Oct 2024 12:16 PM ISTவிஜய் கட்சியுடன் கூட்டணியா? எடப்பாடி பழனிசாமி பதில்
திமுகவுக்கும் பாஜகவுக்கும் மறைமுக உறவு உள்ளதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
29 Oct 2024 12:26 PM ISTவிமான சாகச நிகழ்ச்சி: அரசு சார்பில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
இனியாவது இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
7 Oct 2024 12:07 PM ISTஉதயநிதிக்கு துணை முதல்-அமைச்சர் பொறுப்பு... தமிழகத்தில் தேனாறும் பாலாறும் ஓடும்: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
வரும் தேர்தலில் வாரிசு அரசியலுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
30 Sept 2024 5:44 PM ISTஅண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீசில் புகார்
எடப்பாடி பழனிசாமியை அவமானப்படுத்தும் வகையிலும் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் அண்ணாமலை தொடர்ந்து பேசிவருவதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 Aug 2024 5:27 PM ISTதமிழ்நாட்டின் மீனவர்களும் இந்தியர்கள்தான்... இலங்கையோடு பேச்சுவார்த்தை நடத்தி நிரந்தர தீர்வை எட்ட வேண்டும் - இபிஎஸ்
தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
9 Aug 2024 1:56 PM ISTதி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு கொலைக்களமாக மாறியுள்ளது - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
தமிழ்நாடு முழுவதும் தொடர்ச்சியாக கொலை தொடர்பான செய்திகள் வந்தவண்ணம் உள்ளது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
5 Aug 2024 12:28 AM ISTஅதிகரிக்கும் படுகொலை சம்பவங்கள்: நடவடிக்கை எடுக்காமல் அரசு வேடிக்கை பார்க்கிறது - எடப்பாடி பழனிசாமி
தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகு தமிழகத்தின் தலைநகர் சென்னை கொலை நகரமாக மாறியுள்ளது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
19 July 2024 10:51 AM ISTஇறப்பிலும் அரசியல் ஆதாயம் தேட பார்க்கிறார் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் ரகுபதி
திருவெண்ணெய்நல்லூரில் விஷ சாராயம் அருந்தி ஓருவர் உயிரிழந்ததாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
5 July 2024 4:30 PM IST