எண்ணூர் கோரமண்டல் தொழிற்சாலை மீண்டும் இயங்குவதற்கான அனுமதியை வழங்கக் கூடாது - சீமான்
பணம் கொடுத்துப் போராட்டத்தினை ஒடுக்க நினைக்கும் ஆலை நிர்வாகத்தின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
25 Aug 2024 9:32 PM ISTமணலி-எண்ணூர் பகுதியில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பு, வாழ்வாதாரத்தை மேம்படுத்த புதிய திட்டங்கள் - தமிழக அரசு அறிவிப்பு
அம்மோனியா வாயு கசிவு குறித்து ஏற்கெனவே ஒரு தொழில்நுட்பக் குழு அமைக்கப்பட்டு, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
14 Jan 2024 11:22 PM ISTஎண்ணூர் வாயு கசிவு விவகாரம்; போராட்டம் நடத்தியவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் - முத்தரசன் வலியுறுத்தல்
போராட்டம் நடத்தி வரும் மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் போராட்டத்திற்கு முத்தரசன் ஆதரவு தெரிவித்தார்.
2 Jan 2024 6:26 PM ISTஅமோனியா வாயுக்கசிவிற்கு காரணமானோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - பசுமை தீர்ப்பாயம்
விபத்து நடப்பதற்கு முன் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது.
2 Jan 2024 12:56 PM ISTஎண்ணூர் உரத்தொழிற்சாலையை நிரந்தரமாக மூட அரசு ஆணையிட வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
எண்ணூர் உர ஆலையின் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
1 Jan 2024 12:26 PM ISTஎண்ணூர் வாயுக்கசிவு விவகாரம்: பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணை
ஜனவரி 2-ந் தேதி விசாரணைக்கு பட்டியலிடும்படி தீர்ப்பாயத்தின் பதிவுத்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
28 Dec 2023 1:07 AM ISTஅரசும், மாசு கட்டுபாட்டு வாரியமும் தூக்கத்திலிருந்து விழித்து மக்கள் நலப்பணிகளில் தீவிரப் பணியாற்ற வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
மாசு கட்டுபாட்டு வாரிய அதிகாரிகள் தங்களது பணிகளைச் செவ்வனே செய்திருந்தால் இது போன்ற நிகழ்வு ஏற்பட்டிருக்காது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
28 Dec 2023 12:19 AM ISTவிதிகளுக்குப் புறம்பாக செயல்பட்டு வரும் ஆலைகளின் உரிமங்கள் நீக்கப்பட்டு, தடை பிறப்பிக்க வேண்டும் - சீமான்
தற்போது ஏற்பட்டுள்ள வேதிப்பொருள் கசிவு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் நிர்வாகத் தோல்விக்கு சான்றாக இருக்கிறது என்று சீமான் கூறியுள்ளார்.
27 Dec 2023 11:08 PM ISTஎண்ணூர்: அமோனியா வாயு கசிவு ஏற்பட்ட இடத்தில் அதிகாரிகள் குழு ஆய்வு
உரத்தொழிற்சாலைக்கு திரவ அமோனியா எடுத்துவரும் குழாயில் அமோனியா வாயு கசிந்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் உறுதி செய்தது.
27 Dec 2023 5:48 PM ISTபொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது - பாஜக தலைவர் அண்ணாமலை
வாயுக்கசிவால் பாதிக்கப்பட்ட 30-க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
27 Dec 2023 3:44 PM ISTஎண்ணூர் வாயுக்கசிவு விவகாரம்: தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணை
எண்ணூரில் வாயுக்கசிவு ஏற்பட்ட கோரமண்டல் உரத்தொழிற்சாலையை தற்காலிகமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
27 Dec 2023 12:38 PM ISTஎண்ணூரில் வாயுக்கசிவு ஏற்பட்ட தொழிற்சாலையை தற்காலிகமாக மூட தமிழக அரசு உத்தரவு
வாயுக்கசிவால் பாதிக்கப்பட்ட 30-க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
27 Dec 2023 10:29 AM IST