
அனகாபுத்தூரில் அடையாறு ஆற்றங்கரையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
கோர்ட்டு உத்தரவுபடி அனகாபுத்தூரில் அடையாறு ஆற்றங்கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் உத்தரவிட்டார்.
4 Nov 2023 9:45 PM
மயானத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி
கடமலைக்குண்டுவில் மயானத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது.
28 Jun 2023 7:30 PM
திருநின்றவூர் முதல் தாமரைப்பாக்கம் கூட்டு சாலை வரை 4 வழி சாலை அமைக்க ஆக்கிரமிப்புகள் அகற்றம்
திருநின்றவூர் முதல் தாமரைப்பாக்கம் கூட்டு சாலை வரை 2 வழி சாலையை 4 வழி சாலையாக மாற்றி அமைக்க அந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
4 May 2023 8:11 AM
உ.பி.: ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் வீடு தீ பிடித்ததில் தாய், மகள் பலியான சோகம்
உத்தர பிரதேசத்தில் அதிகாரிகளின் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் வீடு தீ பிடித்து எரிந்ததில் தாய் மற்றும் மகள் பலியான சோகம் ஏற்பட்டு உள்ளது.
14 Feb 2023 8:44 AM
நந்தி ஆற்றங்கரையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் - நிலம் அளவிடும் பணி தீவிரம்
நந்தி ஆற்றங்கரையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது.
27 Dec 2022 9:55 AM
சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றம்
பழனி உழவர்சந்தை பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை நகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.
12 Oct 2022 6:45 PM
2-வது நாளாக ஆக்கிரமிப்பு அகற்றம்
பழனி நகர் பகுதியில் நகராட்சி சார்பில் 2-வது நாளாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது.
19 July 2022 3:20 PM