பல்பொருள் அங்காடி ஊழியர் உயிரோடு எரித்துக்கொலை; உரிமையாளர் கைது

பல்பொருள் அங்காடி ஊழியர் உயிரோடு எரித்துக்கொலை; உரிமையாளர் கைது

மங்களூரு டவுனில் வாய்த்தகராறில் பல்பொருள் அங்காடி ஊழியரை உயிரோடு எரித்துக்கொலை செய்த உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
9 July 2023 6:45 PM
ஜிப்மர் ஊழியர் வீட்டில் தீ

ஜிப்மர் ஊழியர் வீட்டில் தீ

புதுவை ஜிப்மர் ஊழியர் வீட்டில் தீவிபத்து ஏற்பட்டது.
7 July 2023 4:19 PM
சால்னா கேட்டதற்கு தர மறுத்த ஊழியர்...கடையை நொறுக்கிய கும்பல் - காஞ்சிபுரத்தில் பரபரப்பு

சால்னா கேட்டதற்கு தர மறுத்த ஊழியர்...கடையை நொறுக்கிய கும்பல் - காஞ்சிபுரத்தில் பரபரப்பு

சால்னா கேட்டதற்கு தர மறுத்ததால் கடையை அடித்து நொறுக்கிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
17 Jun 2023 2:05 PM
செங்கோட்டை நகராட்சி அலுவலக வளாகத்தில் ஊழியர் சரமாரி வெட்டிக்கொலை

செங்கோட்டை நகராட்சி அலுவலக வளாகத்தில் ஊழியர் சரமாரி வெட்டிக்கொலை

செங்கோட்டை நகராட்சி அலுவலக வளாகத்தில் பட்டப்பகலில் ஊழியர் சரமாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
14 Jun 2023 6:45 PM
குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றுவாரிய ஒப்பந்த ஊழியரை தாக்கிய நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது

குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றுவாரிய ஒப்பந்த ஊழியரை தாக்கிய நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது

சென்னையில் குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றுவாரிய ஒப்பந்த ஊழியரை தாக்கிய நாம் தமிழர் கட்சி நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.
2 Jun 2023 7:38 AM
தொழிற்சாலை ஊழியருக்கு அரிவாள் வெட்டு

தொழிற்சாலை ஊழியருக்கு அரிவாள் வெட்டு

தொழிற்சாலை ஊழியருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
27 May 2023 8:35 AM
குடிப்பழக்கத்தால் குடும்ப தகராறு: தொழிற்சாலை ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை - பொதட்டூர்பேட்டையில் பரிதாபம்

குடிப்பழக்கத்தால் குடும்ப தகராறு: தொழிற்சாலை ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை - பொதட்டூர்பேட்டையில் பரிதாபம்

பொதட்டூர்பேட்டையில் குடிப்பழக்கத்தை கைவிட முடியாமல் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டதில் தனியார் தொழிற்சாலை ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
11 April 2023 1:56 PM
தனியார் மருத்துவமனை பெண் ஊழியரிடம் சங்கிலி பறிக்க முயன்ற வாலிபர்கள்

தனியார் மருத்துவமனை பெண் ஊழியரிடம் சங்கிலி பறிக்க முயன்ற வாலிபர்கள்

தனியார் மருத்துவமனை பெண் ஊழியரிடம் வாலிபர் சங்கிலியை பறிக்க முயன்றனர்.
8 April 2023 9:28 PM
சிறுவாபுரி முருகன் கோவிலில் ஊழியரை தாக்கிய வாலிபர் கைது

சிறுவாபுரி முருகன் கோவிலில் ஊழியரை தாக்கிய வாலிபர் கைது

சிறுவாபுரி முருகன் கோவிலில் ஊழியரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
9 March 2023 8:44 AM
தனியார் நிறுவன ஊழியரின் வீட்டில் தீ விபத்து

தனியார் நிறுவன ஊழியரின் வீட்டில் தீ விபத்து

சேலம் அம்மாபேட்டை புதுத்தெரு பகுதியை சேர்ந்தவர் பரமானந்தம் (வயது 41). தனியார் நிறுவனத்தில் ஊழியர். இவர் பரமகுரு என்பவரது வீட்டில் வாடகைக்கு...
4 March 2023 7:30 PM
குடிபோதையில் சாலையில் படுத்து, பஸ்சை மறித்து ரகளையில் ஈடுபட்ட டீக்கடை ஊழியர்

குடிபோதையில் சாலையில் படுத்து, பஸ்சை மறித்து ரகளையில் ஈடுபட்ட டீக்கடை ஊழியர்

குடிபோதையில் சாலையில் படுத்து, பஸ்சை மறித்து டீக்கடை ஊழியர் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
14 Feb 2023 8:36 PM
எல்லாம் மனைவி வந்த நேரம்.. குடியரசு தின விழாவில் மணக்கோலத்தில் வந்து கலெக்டரிடம் விருது பெற்ற ஊழியர்

'எல்லாம் மனைவி வந்த நேரம்..' குடியரசு தின விழாவில் மணக்கோலத்தில் வந்து கலெக்டரிடம் விருது பெற்ற ஊழியர்

திருமணம் முடிந்த கையோடு கலெக்டரிடம் விருது பெற்ற புதுமண தம்பதிக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.
26 Jan 2023 3:51 PM