
பொதுமக்களின் வரி பணம் விவகாரம்; அமெரிக்கா திவாலாகி விடும்... எலான் மஸ்க் எச்சரிக்கை
அமெரிக்காவில் வரி பணம் செலவிடுதல் மற்றும் வர்த்தக பற்றாக்குறை ஆகியவற்றின் அதிகரிப்பால் நாடு திவாலாகி விடும் என எலான் மஸ்க் எச்சரிக்கை தெரிவித்து உள்ளார்.
19 Feb 2025 9:57 AM
இந்தியாவில் கால் பதிக்கும் எலான் மஸ்க்கின் டெஸ்லா கார் நிறுவனம்
டெஸ்லா தனது இந்திய பிரிவுக்கு முக்கிய பொறுப்புகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
18 Feb 2025 5:56 PM
இந்தியாவுக்கான 2.1 கோடி டாலர் நிதியை ரத்து செய்த அமெரிக்கா
உலகளாவிய உதவி திட்டங்களுக்காக வெளிநாடுகளுக்கு வழங்கப்படும் அனைத்து வகையான உதவிகளையும் 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்க டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
16 Feb 2025 7:43 AM
பிரதமர் மோடியுடன் எலான் மஸ்க், விவேக் ராமசாமி சந்திப்பு
பிரதமர் மோடி- எலான் மஸ்க் சந்திப்பு வெள்ளை மாளிகையில் நடைபெற்றது.
13 Feb 2025 5:27 PM
அரசுத் துறையை கலைக்க வேண்டும் - எலான் மஸ்க் கருத்தால் அமெரிக்கர்கள் அதிர்ச்சி
அமெரிக்க அரசின் செயல்திறன் துறை தலைவராக எலான் மஸ்க்கை டிரம்ப் சமீபத்தில் நியமித்தார்.
13 Feb 2025 4:33 PM
இந்தியாவில் ஸ்டார்லிங்க் நிறுவனம்... பிரதமர் மோடியுடன் ஆலோசிக்க எலான் மஸ்க் திட்டம்
இந்தியாவில் ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சேவையை தொடங்கும் திட்டம் பற்றி பிரதமர் மோடியுடன் எலான் மஸ்க் பேசக்கூடும் என கூறப்படுகிறது.
13 Feb 2025 7:29 AM
பென்டகனில் நிதி முறைகேடு: எலான் மஸ்க்கை விசாரணை அதிகாரியாக நியமிக்க டிரம்ப் முடிவு
அதிபர் டிரம்ப் பென்டகனில் நடந்துள்ள நிதி முறைகேட்டை கண்டறிய, சிறப்பு அரசு பிரதிநிதியாக எலான் மஸ்க்கை நியமிக்க முடிவு செய்துள்ளார்.
10 Feb 2025 3:28 PM
லண்டன்: வங்காள மொழி பெயர் பலகைக்கு எதிர்ப்பு தெரிவித்த எம்.பி.க்கு எலான் மஸ்க் ஆதரவு
இங்கிலாந்தில் எம்.பி. ரூபர்ட் லோவ், லண்டன் நகரத்தில் ரெயில் நிலையத்தின் பெயர் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்க வேண்டும் என எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டார்.
10 Feb 2025 6:49 AM
சுனிதா வில்லியம்சை பத்திரமாக பூமிக்கு அழைத்துவர எலான் மஸ்க் உதவியை நாடிய டிரம்ப்
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரை அழைத்துவர டிரம்ப், வேண்டுகோள் விடுத்துள்ளதாக எலான் மஸ்க் உறுதிபடுத்தினார்.
30 Jan 2025 12:51 AM
டுவிட்டர் செயலியை வாங்குவதில் முறைகேடு: எலான் மஸ்க் மீது வழக்கு
டுவிட்டர் செயலியை வாங்கியதில் 150 மில்லியன் டாலர் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
16 Jan 2025 4:06 PM
எக்ஸ் சமூக ஊடகத்தில் எலான் மஸ்க்கின் பெயர், புகைப்படம் மாற்றம்
எக்ஸ் (முன்பு டுவிட்டர்) சமூக ஊடகத்தின் உரிமையாளரான எலான் மஸ்க், தன்னுடைய எக்ஸ் முகப்பு பக்கத்தில் உள்ள பெயர் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை மாற்றியுள்ளார்.
31 Dec 2024 11:39 AM
அமெரிக்காவின் ஏ.ஐ. பிரிவின் ஆலோசகராக தமிழர் நியமனம்
இந்திய அமெரிக்கரான ஸ்ரீராம் கிருஷ்ணன் சென்னையில் பிறந்தவர் ஆவார்.
23 Dec 2024 8:51 AM