கேரளாவில் காட்டு யானையிடம் இருந்து நூலிழையில் உயிர் தப்பிய சுற்றுலா பயணிகள்
எதிரே மற்றொரு வாகனம் வந்ததால் காட்டு யானையின் கவனம் அந்த வாகனத்தின் மீது திரும்ப, சுற்றுலா பயணிகள் உயிர்தப்பினர்.
2 Feb 2024 4:03 PM ISTகாட்டுயானை தாக்கி தொழிலாளி படுகாயம்
பொள்ளாச்சி அருகே காட்டுயானை தாக்கி தொழிலாளி படுகாயம் அடைந்தார். அவர், விடிய, விடிய வனப்பகுதியில் தவித்த பரிதாப சம்பவம் நிகழ்ந்து உள்ளது.
3 Oct 2023 2:15 AM ISTகாட்டு யானை தாக்கி விவசாயி சாவு
சரகூரு அருகே காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழந்தார்.
16 Sept 2023 12:15 AM ISTகாட்டு யானை தாக்கியதில் தொழிலாளி படுகாயம்
உடுமலை அருகே காட்டு யானை தாக்கியதில் தொழிலாளி படுகாயம் அடைந்தார்.
29 Aug 2023 10:47 PM ISTயானை தாக்கியதில் மாடு செத்தது.
ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் யானை தாக்கியதில் மாடு ஒன்று பரிதாபமாக செத்தது.
17 July 2023 11:03 PM ISTஆண்டாள் கோவில் யானை தாக்கப்பட்டதாக வீடியோ பரவல் - ஆய்வு செய்த அதிகாரிகள்
ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் யானை தாக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் வீடியோ பரவிய நிலையில், அசாம் மாநில அதிகாரிகள் யானையை ஆய்வு செய்தனர்.
3 Sept 2022 7:44 PM IST