
தேன் எடுக்க சென்றபோது துயரம்: யானை தாக்கி 3 பேர் பலி
கேரள வனத்துறை மந்திரி ஏ.கே. சசீந்திரன், அவசரகால நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதி கூறினார்.
15 April 2025 1:35 PM
நெல்லை: யானைகளுக்கிடையே ஏற்பட்ட சண்டையில் ஒரு யானை உயிரிழப்பு
இறந்த யானையை பரிசோதனை செய்த பின்னர் அப்பகுதியில் வனத்துறையினர் புதைத்தனர்.
29 March 2025 10:09 PM
விறகு சேகரிக்க காட்டுக்குள் சென்ற முதியவர் யானை தாக்கி உயிரிழப்பு
விறகு சேகரிக்க காட்டுக்குள் சென்ற முதியவர் யானை தாக்கி உயிரிழந்தார்.
19 Feb 2025 4:49 AM
கேரள திருவிழாக்களில் தாக்குதல் விவகாரம்; இயந்திர யானைகளுக்கு கூடுகிறது மவுசு?
தென்னிந்தியாவில் உள்ள கோவில்களில் உண்மையான யானைகளுக்கு பதிலாக இதுவரை 13 இயந்திர யானைகள் பயன்படுத்தப்படுகின்றன.
18 Feb 2025 8:40 AM
யானையை சீண்டியவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்
யானையை சீண்டியதாகக் கூறி வனத்துறையினர் அவருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர்.
13 Feb 2025 3:32 AM
வால்பாறையில் யானை தாக்கி ஜெர்மனி சுற்றுலா பயணி உயிரிழப்பு - வீடியோ வைரல்
வால்பாறையில் யானை தாக்கி ஜெர்மனி சுற்றுலா பயணி உயிரிழந்தார்.
5 Feb 2025 3:22 AM
கோவை: காட்டு யானை தாக்கி வெளிநாட்டு சுற்றுலா பயணி உயிரிழப்பு
கோவையில் காட்டு யானை தாக்கியதில் வெளிநாட்டு சுற்றுலா பயணி உயிரிழந்தார்.
4 Feb 2025 8:35 PM
நெல்லையப்பர் கோவில் யானை உயிரிழப்பு
நெல்லையில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதி (வயது 56) உயிரிழந்து உள்ளது.
12 Jan 2025 4:33 AM
நெல்லையப்பர் கோயில் யானைக்கு உடல்நலக்குறைவு
யானை காந்திமதிக்கு கிரேன் உதவியுடன் கால்நடை மற்றும் வனத்துறை மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
11 Jan 2025 4:04 PM
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட யானை, மலைப்பாதையில் இருந்து தவறி விழுந்து உயிரிழப்பு
மலைப்பாதையின் 70 அடி உயரத்தில் இருந்து யானை திடீரென சரிந்து விழுந்தது.
10 Jan 2025 10:29 AM
விநாயகர் சிலையை தொட்டு வணங்கிய காட்டுயானை: கோவையில் ஆச்சரியம்
கோவையில் காட்டுயானை ஒன்று விநாயகர் சிலையை தொட்டு வணங்கிய ஆச்சரிய சம்பவம் நடந்துள்ளது.
9 Jan 2025 11:45 AM
கோவை: தாயை இழந்து தவிக்கும் குட்டி யானை
குட்டி யானையை அதன் கூட்டத்துடன் சேர்க்க வனத்துறையினர் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.
25 Dec 2024 10:26 PM