நாட்டிலேயே தமிழகத்தில்தான் குறைவாக மின்கட்டணம் வசூலிக்கப்படுகிறது - தமிழக அரசு
தமிழகத்தில் குறைவாக மின்கட்டணம் வசூலிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
16 Dec 2024 1:56 PM ISTமின் கட்டணம் உயர்வு: எவ்வளவு யூனிட்டுக்கு எவ்வளவு கட்டணம்?
தமிழகத்தில் மின் கட்டணம் திடீரென்று உயர்த்தப்பட்டுள்ளது.
16 July 2024 1:45 AM ISTமின் கட்டண உயர்வை கண்டித்து 500 சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மூடல்
மின் கட்டண உயர்வை கண்டித்து பெரம்பலூர் மாவட்டத்தில் 500 சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன.
26 Sept 2023 12:27 AM IST2 ஆண்டுகளுக்கு மின்கட்டணத்தை உயர்த்தக்கூடாது தென்னை சார் பொருட்கள் உற்பத்தியாளர் சங்கத்தினரகோரிக்கை
2 ஆண்டுகளுக்கு மின்கட்டணத்தை உயர்த்தக்கூடாது என்று தென்னை சார் பொருட்கள் உற்பத்தியாளர் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
21 Sept 2023 2:46 AM ISTபழைய மின்கட்டணத்தை அமல்படுத்தக்கோரி முதல்-அமைச்சருக்கு பதிவு தபால் அனுப்பிய தொழில் முனைவோர்கள்
பழைய மின்கட்டணத்தை அமல்படுத்தக்கோரி முதல்-அமைச்சருக்கு தொழில் முனைவோர்கள் பதிவு தபால் அனுப்பினர்.
15 Sept 2023 3:36 AM IST25% மறைமுக மின்சாரக் கட்டண உயர்வு அநீதி: மின்சார விதி திருத்தத்தை உடனே கைவிட வேண்டும்! -டாக்டர் ராமதாஸ்
மின்கட்டண உயர்வு குறித்து பா.ம.க.நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை ஓன்றை வெளியிட்டுள்ளார்.
24 Jun 2023 3:10 PM ISTகாங்கிரஸ் அரசு மின்கட்டணத்தை உயர்த்தி மக்களை ஏமாற்றி விட்டது முன்னாள் மந்திரி சி.டி.ரவி பேட்டி
காங்கிரஸ் அரசு மின்கட்டணத்தை உயர்த்தி மக்களை ஏமாற்றி விட்டது என முன்னாள் மந்திரி சி.டி.ரவி கூறினார்.
17 Jun 2023 12:15 AM ISTநேரடியாக மின் கட்டணம் செலுத்தும் அதிகபட்ச கட்டண வரம்பு குறைப்பு - மின்சார வாரியம் அதிரடி முடிவு
மின்துறை அலுவலகங்களில் நேரடியாக மின் கட்டணம் செலுத்தும் அதிகபட்ச கட்டண வரம்பை குறைக்க மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது.
31 Oct 2022 2:58 PM ISTமின்கட்டணம் உயர்வு அறிவிக்கப்பட்ட தினத்தை 'தமிழகத்தின் கருப்பு நாளாக பார்க்கிறேன்'- அண்ணாமலை
மின்கட்டணம் உயர்வு அறிவிக்கப்பட்ட தினத்தை தமிழகத்தின் கருப்பு நாளாக பார்க்கிறேன் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.
10 Sept 2022 11:20 PM ISTமின் கட்டண உயர்வால் கூடுதல் பொருளாதார சுமை: தேனி மாவட்ட மக்கள் கருத்து
மின் கட்டணத்தை உயர்த்தியதால் மக்களுக்கு கூடுதல் பொருளாதார சுமை ஏற்பட்டுள்ளதாக தேனி மாவட்டத்தை சேர்ந்த மக்கள் கருத்து தெரிவித்தனர்.
10 Sept 2022 10:23 PM IST