மின்கம்பியில் உரசிய பஸ்.... மின்சாரம் தாக்கி இளம்பெண் உயிரிழந்த சோகம்
டீ குடிப்பதற்காக பஸ்சை சாலையோரம் நிறுத்திய போது மின்கம்பத்தில் உரசியதால் இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
21 Dec 2024 11:06 AM ISTவிழுப்புரத்தில் புயலால் சேதமடைந்த மின் கம்பங்களை விரைந்து சீரமைக்க செந்தில் பாலாஜி உத்தரவு
விழுப்புரத்தில் புயலால் சேதமடைந்த மின் கம்பங்களை விரைந்து சீரமைக்க அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவிட்டுள்ளார்.
3 Dec 2024 4:52 PM ISTமின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிவாரணம்: முதல்-அமைச்சர் அறிவிப்பு
அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்ததில் சக்திவேல் உயிரிழந்தார்.
30 Nov 2024 8:39 PM ISTசென்னையில் மின்சாரம் பாய்ந்து இன்று ஒரே நாளில் 3 பேர் பலி
சென்னையில் பிராட்வே, வேளச்சேரி மற்றும் வியாசர்பாடி பகுதிகளில் இன்று மின்சாரம் பாய்ந்து 3 பேர் பலியாகி உள்ளனர்.
30 Nov 2024 7:01 PM ISTசட்டவிரோத மின்வேலி: உயிரிழப்புக்கு மின்சார வாரியத்தை பொறுப்பாக்க முடியாது - சென்னை ஐகோர்ட்டு
சட்டவிரோத மின்வேலி தொடர்பான உயிரிழப்புக்கு மின்சார வாரியத்தை பொறுப்பாக்க முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
16 Nov 2024 7:13 PM ISTபருவமழை காலத்தில் சீரான மின் விநியோகம் வழங்க அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவுறுத்தல்
பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
8 Nov 2024 2:53 PM ISTமின்சாரம் தாக்கி உயிரிழந்த எஸ்.ஐ. குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிப்பு
கொடிக்கம்பங்களை அகற்றும்போது, மின்சாரம் தாக்கி எஸ்.ஐ. சரவணன் உயிரிழந்தார்.
31 Oct 2024 4:58 PM ISTமின்சாரம் தாக்கி 3 வயது சிறுவன் உயிரிழப்பு
குடிநீர் தேவைக்காக அரசு சார்பில் மினி டேங்க் அமைக்கப்பட்டுள்ளது.
21 Oct 2024 3:16 AM IST100 யூனிட் இலவச மின்சாரம் கிடைப்பதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும்: டிடிவி தினகரன்
100 யூனிட் இலவச மின்சாரம் கிடைப்பதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
19 Sept 2024 10:52 AM ISTதனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதை நிறுத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
தமிழ்நாடு மின்வாரியத்தை லாபத்தில் இயக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
5 Sept 2024 11:18 AM ISTமின் கட்டணம் தொடர்பாக போலி குறுஞ்செய்தி: மின்வாரியம் எச்சரிக்கை
மின் கட்டணம் தொடர்பாக போலி குறுஞ்செய்தி பரவுவதாக மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
18 Aug 2024 7:31 AM ISTஅதிகளவில் மின்சாரம் பயன்பாடு: தமிழ்நாடு முதலிடம் - மத்திய அரசு தகவல்
நாடு முழுவதும் அனைத்து மக்களுக்கும் மின்சாரம் வழங்கக்கூடிய முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 Aug 2024 7:54 PM IST