
எலக்ட்ரீசியனை வழிமறித்து பணம் பறித்தவர் கைது
திருவள்ளூர் அருகே எலக்ட்ரீசியனை வழிமறித்து பணம் பறித்தவரை போலீசார் கைது செய்தனர்.
11 Jun 2023 8:36 AM
குடிப்பதை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்: தாயை அடித்துக் கொன்ற எலக்ட்ரீசியன்
குடிப்பதை தட்டிக் கேட்ட தாயை உருட்டு கட்டையால் அடித்து கொன்ற எலக்ட்ரீசியனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
4 Jun 2023 7:09 AM
எலக்ட்ரீசியனை கத்தியால் வெட்டி பணம் பறிப்பு - 3 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு
செங்கல்பட்டு மாவட்டத்தில் எலக்ட்ரீசியனை கத்தியால் வெட்டி பணம் பறித்த 3 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
3 Jun 2023 8:37 AM
ஆவடியில் பயிற்சி பணி
சென்னையை அடுத்த ஆவடியில் இயங்கும் கனரக வாகன தொழிற்சாலையில் (எச்.வி.எப்) அப்ரண்டிஸ் பயிற்சி பணிக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
14 May 2023 4:30 PM
மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் சாவு
புதிதாக திறக்கப்பட்ட கடையில் மின் வேலை செய்தபோது மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலியானார்.
4 May 2023 8:02 AM
ஓய்வு பெற்ற மின்ஊழியரிடம் 30 பவுன் நகை அபேஸ்
சேலம் பஸ் நிலையத்தில் ஓய்வு பெற்ற மின்ஊழியரிடம் 30 பவுன் நகை அபேஸ் செய்யப்பட்டுள்ளது. அவரை நோட்டமிட்டு மர்மநபர் கைவரிசை காட்டியுள்ளார்.ஓய்வு பெற்ற...
19 March 2023 7:30 PM
முன்விரோதம் காரணமாக எலக்ட்ரீசியன் கட்டையால் அடித்துக்கொலை
முன்விரோதம் காரணமாக எலக்ட்ரீஷியன் கட்டையால் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.
17 Jan 2023 6:59 AM
சென்னையில் மின்சாரம் தாக்கி ஓட்டல் ஊழியர் சாவு
சென்னையில் மின்சாரம் தாக்கி ஓட்டல் ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
8 Nov 2022 8:05 AM
திருநின்றவூர் அருகே மின்சாரம் தாக்கி பெயிண்டர் சாவு
திருநின்றவூர் அருகே மின்சாரம் தாக்கி பெயிண்டர் பரிதாபமாக இறந்தார்.
1 Oct 2022 8:45 AM
தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி எலக்ட்ரீசியன் பலி
கரூர் அருகே தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி எலக்ட்ரீசியன் பரிதாபமாக இறந்தார். மற்றொரு விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
7 Aug 2022 6:27 PM
எலக்ட்ரீசியன் வீட்டில் நகை- பணம் திருடியவர் கைது
எலக்ட்ரீசியன் வீட்டில் நகை- பணம் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
24 Jun 2022 4:53 PM