பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் - நிர்மலா சீதாராமன்
அனைவரும் ஏற்கத்தக்க வகையில் தேர்தல் பத்திரங்களை மீண்டும் கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வோம் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
20 April 2024 5:45 PM IST'தேர்தல் பத்திரங்கள் மூலம் எதிர்கட்சிகளும் பணம் பெற்றார்கள், அதற்கு பெயர் பணம் பறிப்பதா?' - அமித்ஷா கேள்வி
தேர்தல் பத்திரங்களை ‘பணம் பறிக்கும் திட்டம்’ என்று விமர்சித்த ராகுல் காந்திக்கு அமித்ஷா பதிலடி கொடுத்துள்ளார்.
19 April 2024 9:23 PM ISTரூ.966 கோடிக்கு தேர்தல் பத்திரம் வாங்கிய நிறுவனம் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு
லஞ்சப் புகார் தொடர்பாக மேகா எஞ்சினீயரிங் நிறுவனம் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.
13 April 2024 7:09 PM ISTதேர்தல் பத்திரங்கள் மூலம் எந்தெந்த கட்சிகள் எவ்வளவு நிதி பெற்றுள்ளன? - வெளியான விவரம்
தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற நிதி குறித்த தகவலை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.
17 March 2024 9:52 PM IST'தேர்தல் பத்திரங்கள் இல்லாவிட்டால் கருப்புப் பணம் உள்ளே வரும்' - நிதின் கட்கரி
பொருளாதாரத்தை உயர்த்த உதவும் என்ற எண்ணத்தில் தேர்தல் பத்திரங்கள் திட்டம் கொண்டு வரப்பட்டதாக நிதின் கட்கரி தெரிவித்தார்.
17 March 2024 9:32 PM IST'சில நிறுவனங்கள் லாபத்தை விட அதிகமாக பா.ஜ.க.வுக்கு நன்கொடை வழங்கியுள்ளன' - கார்த்தி சிதம்பரம் எம்.பி.
தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிகாரத்தை பயன்படுத்தி பா.ஜ.க. அரசு வசூல் செய்துள்ளது என கார்த்தி சிதம்பரம் எம்.பி. விமர்சித்துள்ளார்.
17 March 2024 8:59 PM IST'காங்கிரஸ் கட்சி பெற்ற தேர்தல் பத்திரங்களை ராகுல் காந்தி திருப்பி கொடுப்பாரா?' - தேவேந்திர பட்னாவிஸ் கேள்வி
காங்கிரஸ் கட்சி யாரை மிரட்டி தேர்தல் பத்திரங்களைப் பெற்றது? என தேவேந்திர பட்னாவிஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
16 March 2024 9:14 PM IST'தேர்தல் பத்திரங்கள் ஒரு மோசடி திட்டம்; கட்சிகளை உடைக்க பயன்பட்டது' - ராகுல் காந்தி விமர்சனம்
தேர்தல் பத்திரங்கள் திட்டம் என்பது சர்வதேச அளவிலான, மிரட்டி பணம் பறிக்கும் ஒரு மோசடி திட்டம் என ராகுல் காந்தி விமர்சித்தார்.
16 March 2024 2:44 PM ISTதேர்தல் பத்திரங்களை அதிகமாக வாங்கிய நிறுவனங்களின் விவரம்
தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை இணையதளத்தில் இந்திய தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது.
15 March 2024 10:02 PM ISTதேசிய கட்சிகளை விடுங்க.. தேர்தல் பத்திரங்கள் மூலம் பிராந்திய கட்சிகள் திரட்டிய நிதி இத்தனை கோடியா?
தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி திரட்டிய பிராந்திய கட்சிகளில் திரிணாமுல் காங்கிரஸ் முதலிடத்தை பிடித்துள்ளது.
15 March 2024 5:26 PM ISTதேர்தல் பத்திர விவகாரம்; இந்திய தேர்தல் ஆணையத்தின் மனு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை
தேர்தல் பத்திர விவரங்களை சீலிட்ட உறையில் அளிக்க அனுமதி கோரி தேர்தல் ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் மனு அளித்திருந்தது.
14 March 2024 10:19 PM ISTதேர்தல் பத்திர விவரங்களை இணையத்தில் வெளியிட்டது இந்திய தேர்தல் ஆணையம்
தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதியை பெற்ற அரசியல் கட்சிகள் மற்றும் நிதி அளித்த நிறுவனங்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.
14 March 2024 9:30 PM IST