இலங்கையில் இன்று நாடாளுமன்ற தேர்தல்
இன்று மாலை ஓட்டுப்பதிவு முடிந்தவுடன் ஓட்டு எண்ணிக்கை தொடங்கி விடும் என்று கூறப்படுகிறது.
14 Nov 2024 12:20 AM ISTதேர்தல் ஆலோசனை வழங்க இத்தனை கோடியா..? பிரசாந்த் கிஷோர் வெளியிட்ட தகவல்
பிரசாந்த் கிஷோர், தேர்தல் ஆலோசனை வழங்குவது தொடர்பான தனது கட்டணம் குறித்து வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
3 Nov 2024 8:14 AM ISTஜம்மு-காஷ்மீர் தேர்தல்: இன்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு - பாதுகாப்பு பணிகள் தீவிரம்
ஜம்மு-காஷ்மீர் சட்டசபை தேர்தலுக்கன இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
1 Oct 2024 4:16 AM ISTஅரியானா தேர்தல்: 100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ.400 ஆக உயர்த்தப்படும் - காங்கிரஸ் தேர்தல் அறிக்கை
ஆணவக்கொலைகளுக்கு எதிராக கடுமையான சட்டம் கொண்டு வரப்படும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
29 Sept 2024 5:24 AM ISTஒரே நாடு, ஒரே தேர்தல் முறைக்கு சரத்குமார் வரவேற்பு
ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறைப்படுத்தப்பட சாத்தியக் கூறுகள் உருவாகி இருப்பதில் மகிழ்வதாக சரத்குமார் தெரிவித்துள்ளார்.
19 Sept 2024 11:43 PM ISTஜம்மு காஷ்மீர்: முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு; 58.85 சதவீத வாக்குகள் பதிவு
ஜம்மு காஷ்மீரில் இரண்டாம் கட்டமாக 26 தொகுதிகளுக்கு வரும் 25-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
18 Sept 2024 8:54 PM ISTகாஷ்மீரில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு
காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் சட்டசபை தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது.
18 Sept 2024 4:42 AM ISTகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
கனிமொழியின் வெற்றியை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.
12 Sept 2024 3:56 AM ISTகமலா ஹாரிசுக்கு ஆதரவு தெரிவித்த பிரபல பாடகி - கடுமையாக விமர்சித்த எலான் மஸ்க்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரிசுக்கு வாக்களிப்பேன் என பிரபல பாப் பாடகி டெய்லர் ஸ்விப்ட் அறிவித்துள்ளார்.
12 Sept 2024 1:49 AM ISTசுயேச்சை வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க பா.ஜ.க. முயற்சிக்கிறது: உமர் அப்துல்லா குற்றச்சாட்டு
ஜம்மு காஷ்மீர் தேர்தலுக்கான பிரசாரத்தில் அனைத்துக் கட்சி தலைவர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
4 Sept 2024 6:19 PM ISTஜம்மு-காஷ்மீர் தேர்தல்: இளைஞர்களை ஏமாற்றுவது மட்டுமே பா.ஜ.க.வின் கொள்கை - கார்கே தாக்கு
ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களை ஏமாற்றுவது மட்டுமே பா.ஜ.க.வின் கொள்கை என்று மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
1 Sept 2024 9:25 PM ISTஇலங்கை அதிபர் வேட்பாளர் மரணம்
இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.
23 Aug 2024 5:07 PM IST