ஏக்நாத் ஷிண்டே மருத்துவமனையில் அனுமதி
மராட்டிய காபந்து முதல் மந்திரியும் சிவசேனா கட்சி தலைவருமான ஏக்நாத் ஷிண்டே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
3 Dec 2024 3:54 PM ISTமராட்டியத்தில் அரசியல் குழப்பம் நீடிக்கிறது- பாஜகவுக்கு ஷிண்டே திடீர் நிபந்தனை?
முக்கிய இலாகாக்களை தராவிட்டால் அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்போம் என்று பாஜகவுக்கு ஏக்நாத் ஷிண்டே திடீர் நிபந்தனை விதித்துள்ளார்.
30 Nov 2024 4:36 AM ISTமோடி, அமித் ஷா முடிவுக்கு கட்டுப்படுவோம் - ஏக்நாத் ஷிண்டே
மகாயுதி கூட்டணியில் இருந்து யார் முதல் மந்திரியாக தேர்வு செய்யப்பட்டாலும் அவருக்கு சிவ சேனா ஆதரவு அளிக்கும் என ஏக்நாத் ஷிண்டே கூறினார்.
27 Nov 2024 11:15 PM ISTஏக்நாத் ஷிண்டே ராஜினாமா: மராட்டியத்தின் அடுத்த முதல்-மந்திரி யார்..?
மராட்டிய சட்டசபைத்தேர்தலில் மகாயுதி கூட்டணி 230 இடங்களை கைப்பற்றி அபார வெற்றி பெற்றது.
26 Nov 2024 11:42 AM ISTமராட்டியத்தில் மீண்டும் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி: அடுத்த முதல்-மந்திரி யார்..? ஏக்நாத் ஷிண்டே பதில்
பா.ஜ.க. தலைமையிலான ஆளும் மகாயுதி கூட்டணி பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது
23 Nov 2024 12:28 PM ISTமராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே வேட்புமனு தாக்கல்
ஏக்நாத் ஷிண்டேவின் வேட்புமனு தாக்கலின் போது அவரது குடும்பத்தினர், கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
28 Oct 2024 4:00 PM ISTசுப்ரீம் கோர்ட்டில் உத்தவ் தாக்கரே தரப்பு மேல்முறையீடு
சுப்ரீம் கோர்ட்டு இதில் கடுமை காட்டிய நிலையில் சபாநாயகர் ராகுல் நார்வேகர் அதிரடி தீர்ப்பு வழங்கினார்.
15 Jan 2024 4:06 PM IST