
எகிப்து: குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - 10 பேர் பலி
எகிப்தில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.
17 Feb 2025 1:33 PM
5,800 டன் நிவாரண பொருட்களுடன் எகிப்து சென்றடைந்த அமீரகத்தின் பிரமாண்ட சிறப்பு கப்பல்
நிவாரண பொருட்களை காசாவுக்கு எடுத்து சென்று விரைவாக பொதுமக்களுக்கு வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
6 Feb 2025 4:58 PM
எகிப்து: தடை செய்யப்பட்ட பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த சுற்றுலா பயணி சுறா தாக்கியதில் பலி
எகிப்து கடல் பகுதியில் நீச்சலடிக்க அனுமதிக்கப்பட்ட பகுதியை மீறி சென்ற அவர் ஆழ்கடல் பகுதிக்குள் சென்றபோது, சுறா தாக்குதலுக்கு ஆளானார்.
29 Dec 2024 5:11 PM
சூயஸ் கால்வாய் வழியாக சென்ற இஸ்ரேல் போர்க்கப்பல்.. எகிப்து அரசை திட்டித்தீர்த்த இணையவாசிகள்
சூயய் கால்வாயில் சுதந்திரமாக செல்ல அனைத்து கப்பல்களுக்கும் உரிமை உண்டு என்று எகிப்து தெரிவித்துள்ளது.
5 Nov 2024 8:14 AM
இஸ்ரேலுக்கு உதவி செய்கிறதா எகிப்து? வலைத்தள தகவலுக்கு ராணுவம் மறுப்பு
இஸ்ரேலுடன் எந்த விதமான ஒத்துழைப்பும் இல்லை என எகிப்து ராணுவம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
1 Nov 2024 7:17 AM
அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்து - 12 பேர் பலி
அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கடலில் கவிழ்ந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர்.
29 Oct 2024 9:23 AM
எகிப்து: பல்கலைக்கழக மாணவர்களை ஏற்றி சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில் 12 மாணவர்கள் பலி
பல்கலைக்கழக மாணவர்களை ஏற்றி சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்தனர். 33 பேர் காயமடைந்தனர்.
15 Oct 2024 7:01 AM
பாரீஸ் ஒலிம்பிக்: சமூக வலைதளத்தில் விவாதத்தை கிளப்பிய எகிப்து - ஸ்பெயின் பெண்கள் பீச் வாலிபால் ஆட்டம்
பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் எகிப்து - ஸ்பெயின் அணிகள் இடையிலான பெண்கள் பீச் வாலிபால் ஆட்டம் நடைபெற்றது.
4 Aug 2024 2:52 PM
எகிப்தில் புதிதாக பதவியேற்ற வெளியுறவு மந்திரிக்கு மத்திய மந்திரி ஜெய்சங்கர் வாழ்த்து
இந்தியா மற்றும் எகிப்து ஆகிய இரு நாடுகளும் உலகின் மிக பழமையான நாகரீகங்களை கொண்டவை. இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக உறவுகளுக்கான வரலாறு உள்ளது.
3 Aug 2024 4:23 PM
பாலஸ்தீன தனிநாடுக்கு ஆதரவு; சீன-அரபு மாநாட்டில் ஜின்பிங் பேச்சு
சீன-அரபு மாநாட்டில் பேசிய ஜின்பிங், இரு நாடு தீர்வுக்கு சீனாவின் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியதுடன், காலவரையின்றி போர் தொடர கூடாது என்றும் கூறினார்.
30 May 2024 9:38 AM
காசா அகதிகளை தடுக்க எல்லை சுவர் கட்டும் எகிப்து
இஸ்ரேல்-காசா இடையேயான போரில் இதுவரை சுமார் 10 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.
16 Feb 2024 5:28 PM
ஆண்கள் 5 பேர் உலகக்கோப்பை ஆக்கி; 2-வது ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி
இந்த தொடரில் இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது.
28 Jan 2024 4:07 PM