தமிழக மாணவ, மாணவிகளுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை
மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் படிக்கும் தமிழக மாணவ, மாணவிகளுக்கு ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது என்று கலெக்டர் தெரிவித்தார்.
21 Oct 2023 1:15 AM ISTகல்வி உதவித்தொகை பெறும் மாணவர்கள் புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்கலாம்
கல்வி உதவித்தொகை பெறும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபின மாணவர்கள் ஆன்லைன் மூலம் புதுப்பித்தலுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் உமா தெரிவித்து உள்ளார்.
18 Oct 2023 12:24 AM ISTபிற்படுத்தப்பட்ட, மிகபிற்படுத்தப்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்க கலெக்டர் வேண்டுகோள்
பிற்படுத்தப்பட்ட, மிகபிற்படுத்தப்பட்ட கல்லூரி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
13 Oct 2023 12:15 AM ISTதொழிலாளர் நலவாரியத்தில் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
தொழிலாளர் நலவாரியத்தில் கல்வி உதவித்தொகை பெற தொழிலாளர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தூத்துக்குடி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) க.திருவள்ளுவன் தெரிவித்து உள்ளார்.
5 Oct 2023 12:30 AM ISTபோலீசாரின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகைசூப்பிரண்டு சசாங்சாய் வழங்கினார்
போலீசாரின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையை சூப்பிரண்டு சசாங்சாய் வழங்கினார்.
5 Aug 2023 12:15 AM ISTமாணவ, மாணவிகளுக்கு ரூ.4.31 கோடி கல்வி உதவித்தொகை
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, கலப்பு திருமண உதவித்தொகை என ரூ.6 கோடியே 31 லட்சத்துக்கான ஆணையை முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.
2 Aug 2023 11:49 PM IST10 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்குகல்வி உதவித்தொகை
ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் 10 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க தபால் அலுவலக கணக்குடன் ஆதார்-செல்போன் எண்ணை இணைக்கும்படி கலெக்டர் விசாகன் உத்தரவிட்டு உள்ளார்.
22 March 2023 12:30 AM ISTபழங்குடியின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2 March 2023 9:53 PM ISTபுதுமைப் பெண் திட்டத்தின் மூலம் 2-ம் கட்டமாககல்லூரி மாணவிகள் 793 பேருக்கு தலா ரூ.1000 உதவித்தொகைகள்ளக்குறிச்சி கலெக்டர் ஷ்ரவன்குமார் வழங்கினார்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் 2-ம் கட்டமாக கல்லூரி மாணவிகள் 793 பேருக்கு தலா ரூ.1000 உதவித்தொகை வழங்குவதற்கான ஆணையை கலெக்டர் ஷ்ரவன்குமார் வழங்கினார்.
10 Feb 2023 12:15 AM ISTகல்வி உதவித்தொகை பெற மாணவ- மாணவிகள் விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்
மாணவ -மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.
10 Dec 2022 3:13 AM ISTஇலவச கல்வி திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற கல்லூரி இறுதி ஆண்டு மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
இலவச கல்வி திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற கல்லூரி இறுதி ஆண்டு மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
26 Nov 2022 4:46 PM ISTகல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ- மாணவிகள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
25 Nov 2022 12:15 AM IST