எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்

எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
24 April 2025 1:25 PM
ஸ்ரீபெரும்புதூர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து 28-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி

ஸ்ரீபெரும்புதூர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து 28-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி

ஸ்ரீபெரும்புதூர் நகராட்சியில் இதுநாள் வரையிலும், பாதாள சாக்கடைத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான எந்த ஒரு பணியும் மேற்கொள்ளப்படவில்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
23 April 2025 6:11 AM
டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி முறைகேடு - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி முறைகேடு - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

அமலாக்கத்துறையின் அறிக்கை குறித்து தமிழக அரசு பதில் சொல்ல வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
22 April 2025 6:46 AM
அதிமுக - பாஜக கூட்டணி: யாரை ஏமாற்ற இந்த நாடகம்? முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி

அதிமுக - பாஜக கூட்டணி: யாரை ஏமாற்ற இந்த நாடகம்? முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி

தமிழக சட்டசபையில் இன்று முதல்-அமைச்சர் முக.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி இருவரும் காரசார வாதங்களை முன்வைத்தனர்.
21 April 2025 7:47 AM
அ.தி.மு.க. சார்பில் மே தின பொதுக்கூட்டங்கள்- எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

அ.தி.மு.க. சார்பில் "மே தின" பொதுக்கூட்டங்கள்- எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

முன்னாள் அமைச்சர்களும், கழக சார்பு அணிகளின் துணை நிர்வாகிகளும், கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவார்கள்.
20 April 2025 11:05 AM
கருணாநிதி நினைவிடத்தில் கோவில் கோபுர அலங்காரம்: அதிமுக கண்டனம்

கருணாநிதி நினைவிடத்தில் கோவில் கோபுர அலங்காரம்: அதிமுக கண்டனம்

மக்களின் உணர்வுகளைக் கொச்சைப் படுத்துகிறீர்களா? என அதிமுக கேள்வியெழுப்பியுள்ளது.
17 April 2025 10:06 AM
வருங்கால முதல்-அமைச்சர் நயினார் நாகேந்திரன் என ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

வருங்கால முதல்-அமைச்சர் நயினார் நாகேந்திரன் என ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்பது இல்லை என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
17 April 2025 6:06 AM
டி.டி.வி தினகரனுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்றார் எடப்பாடி பழனிசாமி

டி.டி.வி தினகரனுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்றார் எடப்பாடி பழனிசாமி

டி.டி.வி. தினகரனுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் 2019-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தனர்.
16 April 2025 2:06 PM
கேரள மாநில அ.தி.மு.க. செயலாளர் மரணம்: எடப்பாடி பழனிசாமி இரங்கல்

கேரள மாநில அ.தி.மு.க. செயலாளர் மரணம்: எடப்பாடி பழனிசாமி இரங்கல்

கேரள மாநில அ.தி.மு.க. செயலாளர் ஜி.சோபகுமார் உடல்நலக் குறைவால் மரணமடைந்தார்.
16 April 2025 8:14 AM
நம்பிக்கையில்லா தீர்மானம்: சட்டசபையில் இருந்து அதிமுக வெளிநடப்பு

நம்பிக்கையில்லா தீர்மானம்: சட்டசபையில் இருந்து அதிமுக வெளிநடப்பு

3 அமைச்சர்கள் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக கொடுத்தது.
16 April 2025 4:19 AM
எடப்பாடி பழனிசாமி ஒரு சந்தர்ப்பவாதி: கருணாஸ் விமர்சனம்

எடப்பாடி பழனிசாமி ஒரு சந்தர்ப்பவாதி: கருணாஸ் விமர்சனம்

பாஜகவிடம் அதிமுகவை அடமானம் வைத்துவிட்டனர் என்று கருணாஸ் தெரிவித்துள்ளார்.
16 April 2025 1:37 AM
அரசியல் சாணக்கியர் எடப்பாடி பழனிசாமி: ராஜேந்திர பாலாஜி புகழாரம்

அரசியல் சாணக்கியர் எடப்பாடி பழனிசாமி: ராஜேந்திர பாலாஜி புகழாரம்

தேர்தல் களத்தில் விஜய் கட்சி கிடையாது என்று ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
13 April 2025 6:53 AM