அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அமலாக்கத்துறை செயல்படுகிறது: சித்தராமையா குற்றச்சாட்டு
நில முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுகிறது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார்.
5 Dec 2024 8:50 AM ISTஷில்பா ஷெட்டியின் கணவருக்கு அமலாக்கத்துறை சம்மன்
ஆபாச பட வழக்கு விவகாரத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ராவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
2 Dec 2024 2:33 AM ISTநடிகை ஷில்பா ஷெட்டி கணவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை
நடிகை ஷில்பா ஷெட்டி கணவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
29 Nov 2024 4:51 PM ISTலாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் ரூ.12½ கோடி பணம் பறிமுதல்
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்றது.
18 Nov 2024 8:19 PM ISTலாட்டரி அதிபர் மார்ட்டின் அலுவலகத்தில் ரூ. 8.80 கோடி பறிமுதல்
லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
15 Nov 2024 6:02 PM ISTலாட்டரி அதிபர் மார்ட்டின், ஆதவ் அர்ஜுனாவின் வீடுகளில் 2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை
லாட்டரி அதிபர் மார்ட்டின், மருமகன் ஆதவ் அர்ஜுனாவிற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2-வது நாளாக சோதனை நடத்தி வருகிறார்கள்
15 Nov 2024 8:25 AM IST'மஞ்சுமல் பாய்ஸ்' தயாரிப்பாளர்களிடம் அமலாக்கத்துறை அதிரடி விசாரணை
மஞ்சுமல் பாய்ஸ் படத்தின் தயாரிப்பாளர்களிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
12 Jun 2024 11:28 AM ISTபோதைப்பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
6 May 2024 2:04 PM ISTடைரக்டர் அமீர் மீண்டும் விசாரணைக்கு ஆஜராக போதைப்பொருள் தடுப்பு பிரிவு நோட்டீஸ்
டைரக்டர் அமீர் மீண்டும் விசாரணைக்கு ஆஜராக போதைப்பொருள் தடுப்பு பிரிவு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
9 April 2024 1:44 PM ISTசென்னையில் டைரக்டர் அமீரின் அலுவலகம் உள்பட 25க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு
சென்னையில் டைரக்டர் அமீரின் அலுவலகம் உள்பட 25க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
9 April 2024 8:13 AM ISTபோதைப்பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
9 April 2024 7:45 AM ISTஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. குலாப் சிங் யாதவ் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை
டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
23 March 2024 12:47 PM IST