தட்சிண கன்னடா, குடகில் மீண்டும் நிலநடுக்கம் சுவர்களில் விரிசல் ஏற்பட்டதால் மக்கள் பீதி
தட்சிண கன்னடா, குடகு மாவட்டத்தில் பலபகுதிகளில் பயங்கர சத்தத்துடன் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சுவர்களில் விரிசல் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
15 Aug 2022 10:31 PM ISTஒரே வாரத்தில் 3-வது முறை; குடகு, தட்சிண கன்னடாவில் மீண்டும் நிலநடுக்கம்
ஒரே வாரத்தில் 3-வது முறையாக குடகு, தட்சிண கன்னடா மாவட்டங்களில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
1 July 2022 9:04 PM ISTரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு; சுள்ளியா, மடிகேரியில் மீண்டும் நிலநடுக்கம்
சுள்ளியா, மடிகேரியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
28 Jun 2022 9:16 PM IST