
'ரெட்ரோ' படத்தின் டப்பிங் பணியை நிறைவு செய்த சூர்யா
சூர்யா மற்றும் பூஜா ஹெக்டே இணைந்து நடித்துள்ள 'ரெட்ரோ' படம் மே 1-ந் தேதி வெளியாக உள்ளது.
2 April 2025 8:05 AM
'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் டப்பிங் பணியை தொடங்கிய சந்தானம்
பிரேம் இயக்கிவரும் 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படம் மே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
13 Feb 2025 4:22 PM
'ரெட்ட தல' படத்திற்கான டப்பிங் பணியை நிறைவு செய்த அருண் விஜய்
கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள 'ரெட்ட தல' திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
25 Jan 2025 9:41 AM
'டூரிஸ்ட் பேமலி' படத்தின் டப்பிங் பணியில் சசிகுமார்
அபிஷன் ஜீவிந்த் இயக்கியுள்ள இப்படத்தில் சசிகுமார் மற்றும் சிம்ரன் இணைந்து நடித்துள்ளனர்.
14 Dec 2024 6:42 AM
'அமரன்' படம் : டப்பிங் பணிகளை நிறைவு செய்த சிவகார்த்திகேயன்
ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ள 'அமரன்' படத்திற்கான டப்பிங் பணிகளை நடிகர் சிவகார்த்திகேயன் நிறைவு செய்துள்ளார்.
14 Sept 2024 11:11 AM
'அமரன்' படத்தின் டப்பிங் பணிகள் துவக்கம்
நடிகர் சிவகார்த்திகேயன் 'அமரன்' படத்திற்கான டப்பிங் பணியில் ஈடுபட்டுள்ளார்.
12 Sept 2024 7:49 AM
வேட்டையன் படத்திற்கான டப்பிங் பணியில் நடிகை ரித்திகா சிங்
வேட்டையன் படத்தின் தயாரிப்பு நிறுவனம் நடிகை ரித்திகா சிங் டப்பிங் செய்யும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர்.
9 Aug 2024 3:40 PM
அஜித் படத்துக்கு டப்பிங் பணி
அஜித் நடிக்கும் ‘துணிவு’ படத்தின் டப்பிங் பணியை அவசர அவசரமாக தொடங்கியுள்ளார்கள்.
28 Oct 2022 8:39 AM