நடிகர் மன்சூர் அலிகான் மகன் கைது
கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்ததாக நடிகர் மன்சூர் அலிகான் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
4 Dec 2024 9:43 AM ISTமெக்சிகோ: படுகொலையான 2 குழந்தைகள் உள்பட 11 பேரின் உடல்கள் மீட்பு
மெக்சிகோவில் 4.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர், போதை பொருள் கடத்தல் மற்றும் அது தொடர்புடைய கும்பல்களால் ஏற்பட்ட வன்முறையால் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர்.
8 Nov 2024 5:10 AM ISTதொழிற்சாலையில் இருந்து ரூ.1800 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்
குஜராத்தின் பயங்கரவாத தடுப்பு படை மற்றும் டெல்லி போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து போதைப்பொருளை பறிமுதல் செய்துள்ளனர்.
6 Oct 2024 3:40 PM ISTபோதைப்பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
6 May 2024 2:04 PM ISTபோதைப்பொருள் கடத்தல் விவகாரம்: ஜாபர் சாதிக் வழக்கை விசாரிக்கும் அதிகாரி பதவி நீக்கம் - மத்திய அரசு உத்தரவு
போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் ஜாபர் சாதிக் வழக்கை விசாரிக்கும் அதிகாரியை பதவி நீக்கம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
21 April 2024 5:38 AM ISTபோதைப்பொருள் கடத்தல் மூலம் ரூ. 40 கோடி ஈட்டிய ஜாபர் சாதிக் - அமலாக்கத்துறை தகவல்
போதைப்பொருள் கடத்தல் மூலம் ஜாபர் சாதிக் 40 கோடி ரூபாய் ஈட்டியுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
13 April 2024 4:37 PM ISTபோலீஸ் பெயரில் மிரட்டல்: பெண் வக்கீலை நிர்வாண வீடியோ எடுத்து ரூ.14.5 லட்சம் பறித்த கும்பல்
போதைப்பொருள் கடத்தியதாக கூறி பெண் வக்கீலை நிர்வாண வீடியோ எடுத்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
11 April 2024 1:58 AM ISTடைரக்டர் அமீர் மீண்டும் விசாரணைக்கு ஆஜராக போதைப்பொருள் தடுப்பு பிரிவு நோட்டீஸ்
டைரக்டர் அமீர் மீண்டும் விசாரணைக்கு ஆஜராக போதைப்பொருள் தடுப்பு பிரிவு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
9 April 2024 1:44 PM ISTசென்னையில் டைரக்டர் அமீரின் அலுவலகம் உள்பட 25க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு
சென்னையில் டைரக்டர் அமீரின் அலுவலகம் உள்பட 25க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
9 April 2024 8:13 AM ISTபோதைப்பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
9 April 2024 7:45 AM ISTபோதைப்பொருள் கடத்தல் விவகாரம்: ரம்ஜானுக்கு பிறகு ஆஜராவதாக அமீர் கடிதம்?
போதைப்பொருள் கடத்தல் விவகாரம் குறித்த விசாரணைக்கு நாளை ஆஜராக கோரி, இயக்குனர் அமீருக்கு டெல்லி போலீசார் சம்மன் அனுப்பினர்.
1 April 2024 3:43 PM ISTபோதைப்பொருள் கடத்தல்: ஜாபர் சாதிக் வழக்கை கையிலெடுத்த என்.ஐ.ஏ.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் ராஜஸ்தான் மாநிலத்தில் கைது செய்யப்பட்டார்.
13 March 2024 4:17 PM IST