"போதையின் பாதையில் இளைஞர்கள் செல்லக் கூடாது..": முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கமான வேண்டுகோள்
உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவனாக, ஒரு தந்தையாக உருக்கமான வேண்டுகோளை வைப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
24 Oct 2024 12:56 PM ISTஒரே நேரத்தில் 800க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு எய்ட்ஸ்.. தவறான பழக்கத்தால் வந்த வினை
திரிபுராவில் பல்வேறு பள்ளி கல்லூரிகளை சேர்ந்த 828 மாணவர்கள் எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
10 July 2024 2:02 PM ISTபோதையால் பாதை மாறும் இளைய சமுதாயம் !
தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகள் அடைக்கப்பட்டிருந்தபோதுதான், போதைப் பொருட்கள் அதிகம் ஊடுருவியதாக கண்டறியப்பட்டுள்ளது.
15 Jun 2024 6:13 AM ISTஅரசு பள்ளியில் விழிப்புணர்வு பயிற்சி பட்டறை
போதை பழக்கத்தில் இருந்து இளைஞர்களை தடுத்தல் குறித்து நெடுங்காடு அரசு பள்ளியில் விழிப்புணர்வு பயிற்சி பட்டறை நடைபெற்றது.
11 Oct 2023 11:40 PM ISTசிறைச்சாலை, மதுபோதை மறுவாழ்வு மையங்களில் சிறப்பு மருத்துவ முகாம்
சிறைச்சாலை, மதுபோதை மறுவாழ்வு மையங்களில் சிறப்பு மருத்துவ முகாம் குறித்து கலெக்டர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
14 Sept 2023 9:54 PM ISTபோதைப் பழக்கத்திற்கு அடிமையாகி சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களுக்கு தற்காலிக அரசுப் பணி - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
கண்ணகி நகரில் போதை மீட்பு மறுவாழ்வு முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
4 Aug 2023 8:09 PM ISTமாணவர்களிடம் போதை பழக்கத்தை தடுக்ககண்காணிப்பு குழு
மாணவர்களிடம் போதை பழக்கத்தை தடுக்க பள்ளி, கல்லூரிகளில் கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் என்று சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தியுள்ளார்.
2 Aug 2023 10:53 PM ISTபோதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்
புதுவையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடந்தது. இதில் பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
25 Jun 2023 11:37 PM ISTபோதைப்பழக்கம் எல்லோரையும் சீரழித்துவிடும்
போதைப்பழக்கம் எல்லோரையும் சீரழித்துவிடும் என அமைச்சர் லட்சுமிநாராயணன் வேதனை தெரிவித்துள்ளார்
24 Jun 2023 10:27 PM ISTஅதிகரிக்கும் போதைப் பழக்கம்: அரசைக் கண்டித்து கையெழுத்து இயக்கம் - ஜி.கே.வாசன் அறிவிப்பு
கஞ்சா உள்ளிட்ட போதைபொருட்கள் எளிதாக, அனைத்து இடங்களிலும் கிடைக்கின்றன. இதனால் இளைஞர்களின் வாழ்க்கைகேள்விக்குறியாக உள்ளது.
17 May 2023 9:37 AM ISTமாணவர்களை போதை பழக்கத்தில் தள்ளுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - சரத்குமார்
தமிழகத்தில் மாணவர்களை மூளை சலவை செய்து போதை பழக்கத்தில் தள்ளுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சரத்குமார் வலியுறுத்தி உள்ளார்.
31 March 2023 9:04 PM ISTபோதை பழக்கத்திற்கு எதிரான கையெழுத்து இயக்கம்
போதை பழக்கத்திற்கு எதிரான கையெழுத்து இயக்கம் நடந்தது.
13 Feb 2023 1:37 AM IST