
உக்ரைனில் அடுக்குமாடி கட்டிடத்தில் ரஷியா டிரோன் தாக்குதல்: 4 பேர் பலி
உக்ரைனில் அடுக்குமாடி கட்டிடத்தில் ரஷியா டிரோன் தாக்குதல் நடத்தியதில் 4 பேர் உயிரிழந்தனர்.
30 Jan 2025 4:17 PM
சரமாரி தாக்குதல் நடத்திய உக்ரைன்: ரஷியாவில் ரெயில் சேவைகள் துண்டிப்பு
ரஷியா-உக்ரைன் போரில் இரு நாடுகளும் மாறிமாறி தாக்குதல் நடத்தி வருகின்றன.
29 Dec 2024 2:39 AM
ஈராக்கில் உள்ள ராணுவ படைத்தளம் மீது டிரோன் தாக்குதல் - ஒருவர் உயிரிழப்பு
படைத்தளத்தின் மீது நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 7 பேர் படுகாயமடைந்தனர்.
20 April 2024 7:23 AM
இஸ்ரேலில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது டிரோன் தாக்குதல் நடத்திய ஈராக்
இஸ்ரேலின் ஹைபா நகரை குறிவைத்து அங்குள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது ஈராக் டிரோன் தாக்குதல் நடத்தியது.
6 April 2024 11:42 PM
ரஷியாவுக்குள் புகுந்து டிரோன் தாக்குதல் நடத்திய உக்ரைன்... பற்றி எரியும் எண்ணெய் சேமிப்பு கிடங்கு
உக்ரைன் டிரோன்கள் மாஸ்கோவிற்கு தெற்கே 600 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கன் பவுடர் ஆலையையும் தாக்கியதாக செய்தி வெளியாகி உள்ளது.
19 Jan 2024 11:37 AM
உக்ரைன் மீது ரஷியா சரமாரி டிரோன் தாக்குதல்: கட்டிட இடிபாடுகளில் சிக்கி இருவர் பலி
உக்ரைன் மீது ரஷியா நடத்திய டிரோன் தாக்குதலில் சிக்கி இருவர் பலியாகினர். மேலும் 18 பேர் காயமடைந்தனர்.
21 Sept 2023 9:42 PM
ஈராக் விமான நிலையம் மீது துருக்கி 'டிரோன்' தாக்குதல்: 6 பேர் பலி
ஈராக் விமான நிலையம் மீது துருக்கி ராணுவத்தினர் டிரோன் தாக்குதல் நடத்தினர். இதில் 6 பேர் உயிரிழந்தனர்.
19 Sept 2023 9:45 PM
உக்ரைன் ட்ரோன் தாக்குதல்.. மாஸ்கோவில் விமான போக்குவரத்து பாதிப்பு
ஒரு ட்ரோனை செயலிழக்க வைத்ததாகவும், மற்றொரு ட்ரோனை அழித்ததாகவும் ரஷிய பாதுகாப்புத்துறை அமைச்சகம் கூறி உள்ளது.
21 Aug 2023 8:46 AM
உக்ரைனில் தொடரும் சோகம்: டிரோன் தாக்குதலில் 3 பேர் பலி
உக்ரைனில் டிரோன் தாக்குதலில் 3 பேர் பரிதாபமாக பலியாகினர்.
1 Jun 2023 8:13 PM
உக்ரைன் தலைநகரில் ரஷியா மீண்டும் 'டிரோன்' தாக்குதல்
உக்ரைன் தலைநகர் கீவில் ரஷியா மீண்டும் ‘டிரோன்’ தாக்குதல் நடத்தியது.
19 Dec 2022 9:51 PM
உக்ரைன் மீதான டிரோன் தாக்குதலுக்காக கிரிமியாவில் களமிறக்கப்பட்ட ஈரானிய நிபுணர்கள் - அமெரிக்கா
உக்ரைன் மீதான டிரோன் தாக்குதலுக்காக ஈரானிய நிபுணர்கள் கிரிமியாவில் களமிறக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.
21 Oct 2022 2:59 AM