கோவளம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி
கோவளம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக பலியாகினர்.
17 Oct 2023 4:31 PM ISTநாகர்கோவிலில் சிறுமியை கடத்தி பலாத்காரம்; டிரைவர் கைது
நாகர்கோவிலில் சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
9 Oct 2023 12:15 AM ISTசுங்கச்சாவடியில் வேகமாக வந்த லாரியை தடுத்து நிறுத்த முயன்ற காவலாளி பலி
சுங்கச்சாவடியில் வேகமாக வந்த லாரியை தடுத்து நிறுத்த முயன்ற காவலாளி பலியானார். லாரி டிரைவர் கைதானார்.
5 Oct 2023 4:11 PM ISTமங்களூரு அருகே நேத்ராவதி ஆற்றில் மணல் கடத்திய டிரைவர் கைது
மங்களூரு அருகே நேத்ராவதி ஆற்றில் மணல் கடத்திய டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய படகு, 6 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
27 Sept 2023 12:15 AM ISTசிறுமிக்கு பாலியல் தொல்லை; போக்சோ சட்டத்தில் டிரைவர் கைது
காரைக்காலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
9 Sept 2023 10:59 PM ISTகர்நாடகா: தவறுதலாக வேறொரு காரில் ஏறிய பெண் மீது தாக்குதல்; டிரைவர் கைது
பெண்ணை தாக்கிய டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
10 Aug 2023 4:50 PM ISTசிவமொக்காவில் ரூ.20 லட்சத்தை திருடிய அரசு அதிகாரியின் கார் டிரைவர் கைது
சிவமொக்காவில் அரசு அதிகாரியிடம் ரூ.20 லட்சத்தை திருடிச்சென்ற அவரது கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
8 Aug 2023 12:15 AM ISTலாரி டிரைவர் கொலை வழக்கில் மற்றொரு டிரைவர் கைது
லாரி டிரைவர் கொலை வழக்கில் மற்றொரு டிரைவர் கைது செய்யப்பட்டார்.
28 May 2023 3:04 PM ISTதேனியில்மினி வேன் மோதி டிரான்ஸ்பார்மர் சேதம்:டிரைவர் கைது
தேனியில் மினிவேன் மோதி டிரான்ஸ்பார்மர் சேதமானது. இதில் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
13 May 2023 12:15 AM ISTமோட்டார்சைக்கிள் மீது டிராக்டர் மோதி முதியவர் படுகாயம்:டிரைவர் கைது
கம்பம் அருகே மோட்டார்சைக்கிள் மீது டிராக்டர் மோதிய முதியவர் படுகாயம் அடைந்த விபத்தில் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
30 April 2023 12:15 AM ISTஏ.டி.எம். மைய கொள்ளை முயற்சி வழக்கில் நெல் அறுவடை எந்திர டிரைவர் கைது
ஏ.டி.எம். மைய கொள்ளை முயற்சி வழக்கில் நெல் அறுவடை எந்திர டிரைவர் கைது செய்யப்பட்டார்.
17 April 2023 12:15 PM IST