
பால் விற்பனை ஒழுங்குமுறை ஆணையத்தை அரசு அமைக்க வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
தனியார் பால் நிறுவனங்களின் கொள்ளையை அரசு வேடிக்கை பார்க்கக்கூடாது என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
30 Jun 2024 5:50 AM
கள்ளச்சாராய வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
கள்ளச்சாராய சாவுகள் குறித்த அனைத்து உண்மைகளும் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
21 Jun 2024 9:01 AM
நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய பாஜக அரசு முன்வர வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
நடப்பாண்டுக்கான நீட் தேர்வை ரத்து செய்து விட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
7 Jun 2024 6:24 AM
61 பேர் பலி; கோடையில் தேர்தல் கூடாது: டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
நாட்டில் கடுமையான வெப்ப அலைகளுக்கு தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்த 25 பணியாளர்கள் உள்பட 61 பேர் ஒரே நாளில் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது என டாக்டர் ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.
1 Jun 2024 7:30 AM
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
வெப்பம் வாட்டும் நிலையில் ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறப்பது நியாயமற்றது என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
31 May 2024 6:25 AM
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பா.ம.க. போட்டி? - டாக்டர் ராமதாஸ் விளக்கம்
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருகிறது என்று டாக்டர் ராமதாஸ் கூறினார்.
13 May 2024 9:07 AM
ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்காமல் இடமாறுதல் கலந்தாய்வை நடத்தக் கூடாது - டாக்டர் . ராமதாஸ்
ஆசிரியர்களுக்கு முதலில் பதவி உயர்வு வழங்கி விட்டு, பணியிட மாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும் என்று டாக்டர் . ராமதாஸ் கூறியுள்ளார்.
8 May 2024 6:44 AM
தமிழ்நாட்டில் மின்வெட்டை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
மக்களுக்கு மின்சாரம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
5 May 2024 5:51 AM
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ம் தேதி நடத்தக்கூடாது: டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு இப்போது எந்த அவசரமும் இல்லை என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
30 April 2024 9:27 AM
காங்கிரசின் சாதிவாரி கணக்கெடுப்பு வாக்குறுதி மோசடி: டாக்டர் ராமதாஸ் விமர்சனம்
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற வாய்ப்பே இல்லை என்பது அனைவரும் அறிந்ததுதான் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
9 April 2024 6:31 AM
யுகாதி பண்டிகை: டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் வாழ்த்து
யுகாதி பண்டிகையையொட்டி டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
8 April 2024 7:57 AM
பா.ஜ.க.வுடன் ராமதாஸ் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்
பா.ஜ.க.வை மீண்டும் ஆட்சிக்கு வர விடாமல் தடுக்கும் கடமை, தமிழ்நாட்டுக்கு உண்டு என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
29 March 2024 2:08 PM