
நாய் கடித்தவுடன் ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்வது அவசியம்: பொது சுகாதாரத்துறை
நாய் கடித்தவுடன் ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்வது அவசியம் என்று பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
17 March 2025 3:26 AM
சென்னையில் சிறுமியை சுற்றி வளைத்து கடித்த தெரு நாய்கள் - வைரல் வீடியோ
நாய்கள் கடித்ததில் சிறுமி அனிஷாவின் காலில் காயம் ஏற்பட்டது.
21 May 2024 12:46 AM
விரட்டி விரட்டி கடிக்கும் தெருநாய்கள்.. அருணாசல பிரதேச இரட்டை தலைநகர மக்கள் அச்சம்
வளர்ப்பு நாய்கள் உள்ளிட்ட செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதை அவற்றின் உரிமையாளர்கள் 15 நாட்களுக்குள் உறுதிசெய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
12 May 2024 10:31 AM
அடுக்குமாடி குடியிருப்பில் பொதுமக்களை கடித்து குதறிய நாய்
போரூரில் அடுக்குமாடி குடியிருப்பில் பொதுமக்களை கடித்து குதறிய நாய்களை பிடித்து சென்ற மாநகராட்சி ஊழியர்களிடம் குடியிருப்பு வாசிகள் வாக்குவாதம் செய்தனர்.
23 Aug 2023 2:01 AM
சிறுமியை கடித்து குதறிய நாய்கள்
ஆம்பூர் அருகே வீட்டில் விளையாடிய சிறுமியை நாய்கள் கடித்து குதறியது. ஆஸ்பத்திரியில் சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
20 Jun 2023 6:02 PM
சிதம்பரம் அருகே நாய் கடித்து தொழிலாளி சாவு
சிதம்பரம் அருகே நாய் கடித்து தொழிலாளி உயிாிழந்தாா்.
26 March 2023 6:45 PM