
பாஜகவின் சொந்த அரசியலுக்காக மாநிலங்களை தண்டிக்கக்கூடாது: கனிமொழி எம்.பி
பாஜகவின் சொந்த அரசியலுக்காக மாநிலங்களை தண்டிக்கக்கூடாது என்று திமுக எம்.பி. கனிமொழி கூறினார்.
2 March 2025 6:35 PM IST
கச்சத்தீவு பற்றிய கப்ஸா கதைகள் பேசுவதை நிறுத்துங்கள்: கவர்னருக்கு அமைச்சர் ரகுபதி வலியுறுத்தல்
அரசியல் செய்ய அண்ணாமலை இருக்கிறார்; அவரோடு போட்டியிட வேண்டாம் என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
2 March 2025 5:29 PM IST
தி.மு.க. கூட்டணி உடையும் என கூறிய ஜெயக்குமாரின் ஆசை நிறைவேறாது - திருமாவளவன்
அனைத்து கட்சி கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என திருமாவளவன் கூறினார்.
2 March 2025 5:02 PM IST
தமிழகத்தில் விஜய் ஆட்சி அமைப்பாரா? பிரசாந்த் கிஷோர் பரபரப்பு பேட்டி
தமிழக வெற்றிக்கழகத்தின் 2026-ம் ஆண்டு தேர்தல் நிலைப்பாடு குறித்து தந்தி டி.வி.க்கு பிரசாந்த் கிஷோர் பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். அதில் பல முக்கிய தகவல்களை அவர் பகிர்ந்து உள்ளார்.
2 March 2025 12:59 PM IST
234 தொகுதிகளிலும் தி.மு.க.வால் தனித்து போட்டியிட முடியுமா? சீமான் சவால்
என்னுடன் மோதி ஜெயிக்க முடியாததால், பாலியல் வழக்கை கையிலெடுக்கிறார்கள் என்று சீமான் கூறியுள்ளார்.
28 Feb 2025 12:09 PM IST
அ.தி.மு.க.வை கண்டாலே தி.மு.க.வுக்கு அச்சம்: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
போராட்டம் நடத்த முயன்ற ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
27 Feb 2025 2:15 PM IST
அமைச்சர்கள் பங்கேற்ற விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் அவமதிக்கப்பட்டுள்ளது: அண்ணாமலை குற்றச்சாட்டு
தமிழ் மொழியை வியாபாரமாகவும், அரசியல் செய்யவும் மட்டுமே திமுக தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
27 Feb 2025 2:09 PM IST
அரசுப் பேருந்துகளின் குறிப்பேடு பதிவை தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மாற்றுவதா?: டி.டி.வி. தினகரன்
தாய்மொழி தமிழை புறக்கணிக்கும் திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
27 Feb 2025 12:47 PM IST
இந்தி திணிப்பை எதிர்ப்பது ஏன்? - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
மொழியை அழிப்பதே மத்திய பா.ஜ.க. அரசின் கொள்கையாக இருக்கிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
27 Feb 2025 9:19 AM IST
தொகுதி மறுசீரமைப்பு: அமித்ஷா குழப்பமான பதிலை அளித்துள்ளார் - ஆ.ராசா எம்.பி.
தொகுதி மறுசீரமைப்பு குறித்து உள்துறை மந்திரி அமித்ஷா தெளிவான பதிலை அளிக்கவில்லை என்று ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
26 Feb 2025 6:36 PM IST
தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் நாளை ஆர்ப்பாட்டம்
தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
26 Feb 2025 6:06 PM IST
மார்ச் 5-ல் அனைத்துக் கட்சி கூட்டம்: 45 கட்சிகளுக்கு அழைப்பு
விஜய் கட்சிக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.
26 Feb 2025 4:34 PM IST