ஆணவத்தில் பேசுகிறார் சேகர்பாபு: அண்ணாமலை
அதிகார மமதையில் ஆடியவர்களுக்கெல்லாம், காலம் பாடம் புகட்டியிருக்கிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
19 Jan 2025 2:32 PM ISTதி.மு.க.வில் இணைந்தார் நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா
நடிகர் சத்யராஜின் மகளும் ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா, இன்று மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.
19 Jan 2025 12:37 PM ISTஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: தி.மு.க., நா.த.க. வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு
சுயேச்சைகள் தாக்கல் செய்த வேட்பு மனுக்களை தேர்தல் நடத்தும் அதிகாரி பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
18 Jan 2025 1:05 PM ISTஇன்று தி.மு.க. சட்டத்துறை மாநாடு : முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
சென்னையில் தி.மு.க., சட்டத்துறை சார்பில், மூன்றாவது மாநில மாநாடு இன்று நடக்கிறது.
18 Jan 2025 6:43 AM ISTபள்ளத்தில் நிற்போரைப் படிகளில் ஏற்றிய "திராவிட மாடல்" அரசு: அமைச்சர் மதிவேந்தன் பெருமிதம்
பள்ளத்தில் நிற்போரைப் படிகளில் ஏற்றி வைத்திருக்கிறோம் என்ற பெருமிதத்தோடு திராவிட மாடல் அரசு. செயல்படுகிறது என அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார் .
17 Jan 2025 5:58 PM ISTஈரோடு கிழக்கு தொகுதியில் இருமுனை போட்டி - திமுக - நாம் தமிழர் கட்சி நேரடி மோதல்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இருமுனை போட்டி நிலவியுள்ளது.
17 Jan 2025 2:12 PM ISTதிமுக அரசுக்கு முடிவுரை எழுதும் நாள் வெகுதொலைவில் இல்லை - சீமான்
திமுக அரசுக்கு முடிவுரை எழுதும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று சீமான் தெரிவித்துள்ளார்.
16 Jan 2025 11:55 AM ISTஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் தி.மு.க. வேட்புமனு தாக்கல்
நாளை மறுநாள் தி.மு.க .வேட்பாளர் சந்திரகுமார் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
15 Jan 2025 9:21 PM ISTஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: பரப்புரையை தொடங்கிய தி.மு.க.
ஈரோடு கிழக்கு தொகுதியில் வீடு வீடாக சென்று தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் வாக்கு சேகரித்தார்.
14 Jan 2025 6:08 PM IST"அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசிய பொதுமக்களை தேடி கைது செய்வதா?" - அண்ணாமலை கண்டனம்
இருவேல்பட்டு கிராம மக்கள் மீதான நடவடிக்கைகளை உடனடியாக கைவிடுமாறு அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
14 Jan 2025 5:36 PM ISTநம்மைவிட கவர்னர் நன்றாக அரசியல் செய்கிறார் - உதயநிதி ஸ்டாலின்
கவர்னருக்கு வரிந்து கட்டிக்கொண்டு பேசும் இயக்கமாக அதிமுக இருக்கிறது என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
12 Jan 2025 8:09 PM ISTஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: 17-ம் தேதி தி.மு.க. வேட்புமனு தாக்கல்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் 17ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.
12 Jan 2025 1:18 PM IST