'2026-ல் தி.மு.க. கூட்டணி பிரிந்து போகும்' - தமிழிசை சவுந்தரராஜன்
2026-ல் தி.மு.க. கூட்டணி பிரிந்து போகும் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
5 Jan 2025 8:59 PM ISTபடித்த இளைஞர்களுக்கு துரோகம் இழைப்பதை திமுக அரசு கைவிட வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
2025-ம் ஆண்டில் டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ள அரசு ஊழியர்கள் எத்தனை பேர்? என்று அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளார்.
5 Jan 2025 11:49 AM ISTஜனநாயகப் போராட்டங்களை ஒடுக்க முடியாது: எல்.முருகன்
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை மறைக்க திமுக அரசு முயற்சிப்பதாக இணை மந்திரி எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
3 Jan 2025 2:53 PM ISTஅமலாக்கத்துறை சோதனை: அமைச்சர் துரைமுருகன் கூறியது என்ன?
அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார்.
3 Jan 2025 11:09 AM ISTஅமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு
அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
3 Jan 2025 9:23 AM ISTபெண்கள், குழந்தைகளுக்கு எதிராக தொடரும் பாலியல் வன்கொடுமைகள்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகள் தொடருவதாக எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
2 Jan 2025 6:16 PM ISTதமிழகத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பயன்பாடு: ராமதாஸ் கண்டனம்
தமிழகத்தில் திரும்பிய திசையெல்லாம் மதுவும், போதைப்பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
2 Jan 2025 5:06 PM ISTகருணாநிதி நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை
அங்கு இருந்த பொதுமக்களிடம் புத்தாண்டு வாழ்த்துகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பகிர்ந்து கொண்டார்.
1 Jan 2025 10:38 PM ISTஉடன்பிறப்புகளோடு புத்தாண்டு தொடக்கம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவு
புத்தாண்டையொட்டி அமைச்சர்கள், எம்.பி.க்கள் உள்ளிட்டோர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
1 Jan 2025 3:24 PM ISTநான் இருக்கும் வரை தி.மு.க. ஆட்சியை அகற்ற விட மாட்டேன் - வைகோ
தான் உயிரோடு இருக்கும்வரை அண்ணாமலையின் சவால் பலிக்காது என்று வைகோ தெரிவித்தார்.
1 Jan 2025 2:58 PM ISTதிமுக அரசுக்கு எதிராக முகநூலில் பதிவு: போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம்
திமுக அரசுக்கு எதிராக முகநூலில் பதிவிட்ட போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
1 Jan 2025 10:12 AM ISTஅரசியல் இருப்பைக் காட்ட.. உள்நோக்கத்துடன் செயல்படுகிறார் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் ரகுபதி
கோயபல்ஸ் பாணி பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி இறங்கியிருப்பதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
31 Dec 2024 4:31 PM IST