பகுதிநேர ஆசிரியர்கள் கைது - திமுக அரசுக்கு பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்
முதல்-அமைச்சர் கொடுத்த வாக்குறுதிப்படி நடந்து கொள்ளவில்லை என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார் .
10 Dec 2024 7:33 PM ISTரவுடிகள் கலாசாரத்தை ஒடுக்கவேண்டும்: பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்
காவல்துறை, ஆட்சியாளர்களின் ஏவல் துறையாக மட்டுமே செயல்பட்டு வருவதாக பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டி உள்ளார்.
14 Nov 2024 5:51 AM ISTதேமுதிகவில் விஜய பிரபாகரனுக்கு பொறுப்பு - பிரேமலதா விஜயகாந்த்
2026 தேர்தலில் 234 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வெற்றி பெறும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
10 Nov 2024 3:21 PM ISTதே.மு.தி.க. மாவட்ட செயலாளர் கூட்டம்: நிறைவேற்றப்பட்ட 10 தீர்மானங்கள்
தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்களின் முக்கிய ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
10 Nov 2024 1:57 PM ISTதே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்: 10-ந்தேதி நடக்கிறது
தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் வருகிற 10-ந்தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.
3 Nov 2024 1:59 AM ISTவிஜயகாந்தை எடுத்துக்காட்டாக முன்வைத்து விஜய் மாநாடு நடத்தியுள்ளார் - விஜய பிரபாகரன்
நீண்ட நாள் போராட்டத்திற்கு பின் விஜய் மாநாடு நடத்தியுள்ளார் வாழ்த்துகள் என்று விஜய பிரபாகரன் கூறியுள்ளார்.
30 Oct 2024 2:48 PM ISTஅரசியல் வரலாற்றில் சாதனை படைத்த ஒரே மாநாடு - பிரேமலதா எக்ஸ் தளத்தில் பதிவு
மதுரையில் தேமுதிக சார்பில் நடத்தப்பட்ட மாநாட்டில் 25லட்சம் பேர் கலந்து கொண்டதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா கூறியுள்ளார்.
27 Oct 2024 9:18 AM ISTமதுரை மழை பாதிப்பு: நடவடிக்கை எடுக்க தே.மு.தி.க. கோரிக்கை
தேங்கிய மழைநீரை உடனடியாக அப்புறப்படுத்தி நோய் பரவாமல் காக்க வேண்டியது அவசியம் என்று பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.
26 Oct 2024 9:37 AM IST"அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும்..." - தே.மு.தி.க. துணை பொதுச்செயலாளர் சுதீஷ்
2026ல் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் ஆவார் என்று தே.மு.தி.க. துணை பொதுச்செயலாளர் சுதீஷ் தெரிவித்தார்.
14 Sept 2024 5:58 PM ISTதே.மு.தி.க. முப்பெரும் விழா பொதுக்கூட்டம் - 14-ந்தேதி நடக்கிறது
அனைத்து மாவட்டங்களிலும் முறையாக போலீஸ் அனுமதி பெற்று முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
2 Sept 2024 3:05 AM ISTவிஜயகாந்த் பிறந்தநாள்: ஈகையும் வீரமும் இதயத்தில் ஏந்திய நண்பரின் நினைவுகளை போற்றுகிறேன் - கமல்ஹாசன்
ஈகையும் வீரமும் இதயத்தில் ஏந்திய நண்பர் விஜயகாந்தின் நினைவுகளை போற்றுவதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
25 Aug 2024 12:40 PM ISTஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கு: தே.மு.தி.க நிர்வாகியிடம் தனிப்படை போலீசார் விசாரணை
ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
20 July 2024 11:34 PM IST