தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சியின் போது இறைச்சி உணவு: மன்னிப்பு கேட்ட இங்கிலாந்து பிரதமர் அலுவலகம்
தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சியின் போது மதுபானம், இறைச்சி உணவு பரிமாறப்பட்ட விவகாரத்தில் இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் மன்னிப்பு கேட்டுள்ளது.
15 Nov 2024 8:38 PM ISTபள்ளி, கல்லூரிகள் நாளை செயல்படும் என அறிவிப்பு
தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் நாளை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
8 Nov 2024 4:11 PM ISTமதுரையில் 300க்கும் மேற்பட்டோர் கண் பார்வை பாதிப்பால் மருத்துவமனைகளில் அனுமதி
தீபாவளி பட்டாசு வெடிக்கும் போது ஏற்பட்ட கண் காயங்களால் 4 குழந்தைகளுக்கு கண்கள் அகற்றப்பட்டு பார்வை பறிபோன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
5 Nov 2024 2:43 PM ISTபட்டாசு வெடிக்க தடை விதி தீபாவளியின்போது என்னவானது? டெல்லி அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
டெல்லியில், பட்டாசு வெடிப்பதற்கான தடையை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவது பற்றி அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அமர்வு கேட்டு கொண்டுள்ளது.
5 Nov 2024 1:13 AM ISTஒரே நேரத்தில் சென்னை நோக்கி படையெடுத்த மக்கள்: நிரம்பி வழியும் கிளாம்பாக்கம் பஸ் நிலையம்
சென்னை திரும்பும் மக்களால் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
4 Nov 2024 8:59 AM ISTபொருளாதாரத்தை ஒளிர வைத்த தீபாவளி!
தீபாவளி பண்டிகை கடந்த மாதம் இறுதியில் வந்தாலும், வர்த்தகம் பெருகி, மத்திய அரசாங்கத்துக்கும், மாநில அரசாங்கத்துக்குமான சரக்கு சேவை வரி, அதாவது ஜி.எஸ்.டி வசூல் பெரும் சாதனை படைத்துள்ளது.
4 Nov 2024 6:22 AM ISTகிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து கூடுதலாக 250 பஸ்கள் இயக்கம்- மாநகர போக்குவரத்துக் கழகம்
சொந்த ஊரில் இருந்து சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து கூடுதலாக பஸ்கள் இயக்கப்படுகின்றன.
4 Nov 2024 12:03 AM ISTசென்னை திரும்பும் மக்கள்: சுங்கச்சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் வாகனங்கள்
தொடர் விடுமுறை முடிந்ததால், தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வாகனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
3 Nov 2024 4:37 PM ISTம.பி.: மக்கள் மீது பசுக்களை நடக்க விட்டு வினோத சடங்கு செய்த கிராமவாசிகள்
மத்திய பிரதேசத்தில் உள்ள கிராமத்தில் தீபாவளியை முன்னிட்டு வினோத பாரம்பரிய சடங்கு ஒன்று நடத்தப்பட்டது.
2 Nov 2024 9:39 AM IST'சென்னையில் தீபாவளியன்று காற்று மாசு கடந்த ஆண்டை விட வெகுவாக குறைந்துள்ளது' - மாசு கட்டுப்பாட்டு வாரியம்
சென்னையில் தீபாவளியன்று காற்று மாசு கடந்த ஆண்டை விட வெகுவாக குறைந்துள்ளது என மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
1 Nov 2024 9:08 PM ISTசென்னையில் தீபாவளியன்று 347 வழக்குகள் பதிவு - கடந்த ஆண்டை விட குறைவு
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தீபாவளியன்று தீ விபத்துகளும், வழக்கு பதிவுகளும் பல மடங்கு குறைந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
1 Nov 2024 4:58 PM ISTடெல்லி, மும்பையில் காற்றின் தரம் மிகவும் மோசம்
தீபாவளி முடிந்தநிலையில் டெல்லியில் காற்றின் தரம் இன்றும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
1 Nov 2024 10:51 AM IST