சென்னையில் தாழ்தள மாநகர பேருந்து சேவையை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி
சென்னையில் மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக தாழ்தள மாநகரப் பேருந்து சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது.
4 Aug 2024 12:33 PM ISTசென்னையில் மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக தாழ்தளப் பேருந்து சேவை
சென்னை நகரில் இன்று முதல் தாழ்தள மாநகரப் பேருந்து சேவைகள் தொடங்கப்பட உள்ளன.
4 Aug 2024 8:12 AM ISTமாற்றுத்திறனாளிகள், மகளிர் குழுக்களுக்கு நலத்திட்டங்கள்
விருதுநகரில் மாற்றுத்திறனாளிகள், மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் வழங்கினர்.
1 Oct 2023 2:20 AM ISTமாற்றுத்திறனாளிகளுக்கு வட்டார அளவிலான மருத்துவ முகாம்கள் - கலெக்டர் தகவல்
மாற்றுத்திறனாளிகளுக்கு வட்டார அளவிலான மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது என்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.
30 Sept 2023 1:43 PM ISTமாற்றுத்திறனாளிகளுக்கு அரசுத்துறைகளில் காலி பணியிடங்கள் - அரசாணை வெளியீடு
மாற்றுத்திறனாளிகளுக்கு அரசுத்துறைகளில் காலி பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.
25 July 2023 11:10 PM ISTசெங்கல்பட்டு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பயண அட்டை வழங்க 2 நாட்கள் சிறப்பு முகாம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பயண அட்டை முகாம் 29, 30-ந்தேதி நடக்கிறது.
23 March 2023 3:45 PM ISTமாற்றுத்திறனாளிகளுக்கு வசதியாக விளையாட்டு அரங்குகளில் கட்டமைப்பை மாற்ற முடிவு
மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியாக விளையாட்டு அரங்குகளில் கட்டமைப்பை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
5 March 2023 12:49 AM ISTதேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 நாட்கள் சிறப்பு முகாம் - கலெக்டர் தகவல்
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறும் என மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
2 March 2023 8:03 PM ISTகாஞ்சீபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்றும், ஆதார் நகலை கட்டாயம் இணைக்க வேண்டும் என்றும் காஞ்சீபுரம் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
29 Dec 2022 9:14 PM IST4¼ லட்சம் பேர் பயன் அடைவார்கள்... மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் உயர்வு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.1,500 ஆக உயர்த்தப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
4 Dec 2022 12:58 AM IST