ஓ.டி.டி.யில் வெளியாகும் அஞ்சாமை

ஓ.டி.டி.யில் வெளியாகும் 'அஞ்சாமை'

விதார்த் நடிப்பில் வெளியான ‘அஞ்சாமை’ திரைப்படம் நாளை ஓ.டி.டி.யில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
18 July 2024 9:30 AM GMT