
"மை லார்ட்" படத்திற்கான டப்பிங் பணியை தொடங்கிய சசிகுமார்
ராஜுமுருகன் இயக்கத்தில் "மை லார்ட்" படத்தில் சசிகுமார் நடித்துள்ளார்.
1 Feb 2025 12:45 PM
சசிகுமார் நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
ராஜுமுருகன் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் 'மை லார்ட்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
26 Jan 2025 12:46 PM
'விடுதலை 2' திரைப்படத்தை பாராட்டிய பிரபலங்கள்
‘விடுதலை 2’ படத்திற்கு இயக்குனர் ராஜு முருகன், சு.வெங்கடேசன் எம்.பி ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
26 Dec 2024 3:24 PM
'பராரி' படத்தின் 'சாம்பவா' பாடல் வெளியீடு
எழில் பெரியவேடி இயக்கியுள்ள ‘பராரி’ படத்தின் 'சாம்பவா' என்ற வீடியோ பாடல் வெளியாகி உள்ளது.
19 Nov 2024 2:56 PM
'பராரி' படத்தின் 3வது பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு
எழில் பெரியவேடி இயக்கியுள்ள 'பராரி' படத்தின் சாம்பவா பாடலின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.
17 Nov 2024 2:37 PM
'பராரி' படத்தின் டிரெய்லர் வெளியீடு
எழில் பெரியவேடி இயக்கியுள்ள 'பராரி' படம் வருகிற 22-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
9 Nov 2024 5:20 AM
'பராரி' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது
இயக்குநர் ராஜு முருகன் தயாரிப்பில் அவரிடம் உதவி இயக்குநராக இருந்த எழில் பெரியவேடி இயக்கியுள்ள 'பராரி' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது.
13 Sept 2024 10:30 AM
கவுதம் கார்த்திக் பிறந்தநாளையொட்டி வெளியான புதிய படத்தின் அறிவிப்பு
நடிகர் கவுதம் கார்த்திக் நடிக்கும் புதிய படத்திற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
12 Sept 2024 1:05 PM
ராஜு முருகன் இயக்கத்தில் சசிகுமார்!
'ஜோக்கர்' பட இயக்குநர் ராஜு முருகன் இயக்கும் புதிய திரைப்படத்தில் சசிகுமார் ஹீரோவாக நடிக்க உள்ளார்.
9 July 2024 9:32 AM
கார்த்தி ஜோடியாக மீண்டும் ராஷ்மிகா
ராஜு முருகன் இயக்கி வரும் ‘ஜப்பான்' என்ற படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்க ராஷ்மிகா ஒப்பந்தமாகி இருக்கிறார்.
6 Oct 2022 7:29 AM
கார்த்தி படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகல்
ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தியின் புதிய படத்தில் இருந்து கால்ஷீட் இல்லாத காரணத்தால் விஜய் சேதுபதி விலகி விட்டார்.
17 July 2022 8:52 AM