அரசியல்வாதிகள் நடிக்க வந்தா நாங்க ஏத்துப்போம்.. ஆனா சினிமாக்காரங்க அரசியலுக்கு வந்தா.. - இயக்குனர் பேரரசு
கலைஞரும் கூத்தாடிதான். அவரும் நாடகத்தில் பெண் வேடம் போட்டார். ஆனா சினிமாக்காரங்க அரசியலுக்கு வந்தா அரசியல்வாதிகள் கேள்வி கேட்டிருக்கிறார்கள் என்று இயக்குனர் பேரரசு கூறியுள்ளார்.
10 Dec 2024 7:56 PM ISTபாலியல் குற்றங்கள் குறித்து நடிகைகள் உடனே புகார் அளிக்க வேண்டும் - இயக்குநர் பேரரசு
இனிமேல் பாலியல் குற்றங்கள் நடைபெற்றால் நடிகைகள் உடனே புகார் அளிக்க வேண்டும் என இயக்குநர் பேரரசு தெரிவித்துள்ளார்.
6 Sept 2024 8:34 PM ISTநாடகக் காதல்னு சொன்னா ஏன் ஜாதி முத்திரை குத்துறீங்க - இயக்குநர் பேரரசு கொந்தளிப்பு
பெண்ணை சீரழிப்பதும் நாடகக் காதலும் ஒண்ணுதான் என இயக்குநர் பேரரசு பேசியுள்ளார்.
12 May 2024 3:36 PM IST'படவிழாவில் கலந்து கொள்ளாத நடிகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' - இயக்குனர் பேரரசு
‘சிக்லெட்ஸ்' படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
23 Jan 2024 3:13 PM IST'படங்களில் பாடல்கள் குறைவது நல்லதல்ல' - டைரக்டர் பேரரசு
ஈழத்தமிழரான அம்பாளடியாளின் பாடல் இசை ஆல்பம் நிகழ்ச்சியில் டைரக்டர் பேரரசு பங்கேற்று பேசும்போது, திரைப்படங்களில் பாடல்கள் குறைவதற்கு வருத்தம்...
9 Aug 2023 10:49 AM ISTவன்முறையை தூண்டும் படங்கள் எடுக்க கூடாது - டைரக்டர் பேரரசு
சலங்கை துரை 'கடத்தல்' என்ற படத்தை டைரக்டு செய்துள்ளார். இதில் எம்.ஆர்.தாமோதர், விதிஷா, ரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த பட விழா நிகழ்ச்சியில்...
7 July 2023 12:25 PM ISTபடங்களுக்கு தமிழில் பெயர் சூட்ட டைரக்டர் பேரரசு வற்புறுத்தல்
தமிழ் படங்களுக்கு தமிழில் பெயர் வைக்க சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று டைரக்டர் பேரரசு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
30 Jan 2023 1:45 PM IST'டாஸ்மாக்'கில் கள் விற்க டைரக்டர் பேரரசு யோசனை
கள்ளை டாஸ்மாக் கடையில் விற்க வைத்து அதை நம்பி இருக்கும் அனைவருக்கும் வாழ்வாதாரத்தை உயர்த்தலாம்'' என டைரக்டர் பேரரசு தெரிவித்துள்ளார்.
22 Jan 2023 8:14 AM ISTஓசியில் படம் பார்த்து என்ன வேண்டுமானாலும் எழுதலாமா? இயக்குனர் பேரரசு
குறும்பட விழா நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட பேரரசு பட விமர்சனம் செய்பவரை காட்டமாக விமர்சித்துள்ளார்.
16 Aug 2022 2:38 PM IST