
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தர்மபுரி வருகை
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது.
28 March 2024 6:25 AM
தர்மபுரி பா.ம.க. வேட்பாளர் திடீர் மாற்றம்: சவுமியா அன்புமணி போட்டி
தர்மபுரி மக்களவைத்தொகுதியில் பா.ம.க. சார்பில் சவுமியா அன்புமணி போட்டியிட உள்ளதாக அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
22 March 2024 1:06 PM
239-வது முறையாக வேட்பு மனு தாக்கல் செய்த 'தேர்தல் மன்னன்' பத்மராஜன்
தர்மபுரியில் போட்டியிட ‘தேர்தல் மன்னன்’ பத்மராஜன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
20 March 2024 11:49 AM
பாலியல் தொல்லை கொடுத்து கொடூரம்: கிணற்றில் தள்ளி சிறுவன் கொலை - பிளஸ்-2 மாணவன் வெறிச்செயல்
ஓரினசேர்க்கையை வெளியே சொல்லி விடுவான் என பயந்து சிறுவனை கிணற்றில் தள்ளி கொலை செய்த பிளஸ்-2 மாணவனை போலீசார் கைது செய்தனர்.
14 March 2024 10:48 PM
இன்று தர்மபுரிக்கு வருகை தருகிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்: அரசு விழாவில் பங்கேற்பு
3 மாவட்டங்களை சேர்ந்த 8,736 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்
10 March 2024 11:51 PM
நாட்டுத் துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்த இருவர் கைது - தர்மபுரியில் பரபரப்பு
அவர்களிடமிருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கி மற்றும் துப்பாக்கி குண்டுகள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
16 Feb 2024 10:02 PM
விடுதியிலேயே பெண் குழந்தை பெற்றெடுத்த கல்லூரி மாணவி - லிவிங் டுகெதரால் நேர்ந்த விபரீதம் - தர்மபுரியில் பகீர் சம்பவம்
இளைஞருக்கும், மாணவியின் குடும்பத்தினருக்கும் விடுதி நிர்வாகத்தினர் போலீசார் மூலம் தகவல் தெரிவித்தனர்.
15 Feb 2024 12:11 AM
தருமபுரி அருகே லாரி மோதி விபத்து - 3 பேர் பலி
விபத்தின் போது இரண்டு கார்கள் மற்றும் லாரியின் மீது தீ பரவியதில் வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாகின.
24 Jan 2024 6:06 PM
தருமபுரி பாலக்கோடு அருகே ஊருக்குள் புகுந்த சிறுத்தைப்புலி - வனத்துறை எச்சரிக்கை
தருமபுரி பாலக்கோடு அருகே சிறுத்தைப்புலி ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
21 Oct 2023 4:46 PM
தர்மபுரியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
தர்மபுரி நகராட்சி 26-வது வார்டுக்குட்பட்ட ஏ.கொல்லஅள்ளி சாலை வேடியப்பன் திட்டு பகுதியில் சாலையை ஆக்கிரமித்து கட்டிடங்கள், கடைகள், சுற்றுச்சுவர்கள்...
10 Oct 2023 7:00 PM
தர்மபுரி மாவட்ட தி.மு.க. சார்பில் ரூ.1 கோடி நிதி
சேலத்தில் நடைபெறும் மாநில மாநாட்டிற்கு தர்மபுரி ஒருங்கிணைந்த மாவட்டஇளைஞரணி சார்பில் ரூ.21 லட்சம் வழங்கப்பட்டது
26 Sept 2023 7:30 PM
தருமபுரி: பள்ளி குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்ததாக புகார்
மாணவர்கள் குடிக்கும் தண்ணீரில் கலந்திருந்தது மனிதக்கழிவா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
21 Sept 2023 11:09 AM