
இலங்கையில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அகதியாக தனுஷ்கோடி வருகை
இலங்கையில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அகதியாக தனுஷ்கோடி வந்தனர்.
31 July 2023 4:10 PM
தனுஷ்கோடி அருகே சுமார் 10 கிலோ தங்கம் பறிமுதல் - மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் நடவடிக்கை
தனுஷ்கோடி அருகே சுமார் 10 கிலோ கடத்தல் தங்கத்தை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் பறிமுதல் செய்தனர்.
31 July 2023 3:49 PM
ராமர் பாலம் வழியாக தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு கப்பல் போக்குவரத்து - இலங்கை மந்திரிகள் ஆலோசனை
தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு கப்பல் போக்குவரத்து சேவையை தொடங்குவது தொடர்பாக இலங்கை மந்திரிகள் ஆலோசனை நடத்தினர்.
5 April 2023 12:46 AM
தனுஷ்கோடி முதல் தலைமன்னார் வரை... பிளாஸ்டிக்கிற்கு எதிராக சாகசப் பயணம்
சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்தவரான இவர், ‘ஸ்டாண்ட் அப் பேடலிங்’ விளையாட்டிலும் அசத்துவதுடன், அதையே பிளாஸ்டிக்குக்கு எதிரான விழிப்புணர்வு கருவியாக பயன்படுத்தி வருகிறார். அதுபற்றி சதீஷ் நம்முடன் பகிர்ந்து கொண்டவை...
2 April 2023 11:40 AM
காணாமல் போன ஊர்கள்
ஏரி, குளங்கள், கடல் காணாமல் போவது போல் சில சமயங்களில் ஊரே காணாமல் போவது உண்டு.காலச் சக்கரத்தின் சுழற்சியில் எதுவுமே நிரந்தரம் கிடையாது. நேற்று...
19 March 2023 4:02 AM
தனுஷ்கோடி மணல் திட்டில் தவித்த 3 அகதிகளை மீட்ட கடலோர போலீசார்
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் இதுவரையிலும் தமிழகத்திற்கு 182 பேர் அகதிகளாக வந்துள்ளனர்.
22 Oct 2022 3:08 PM
ராமேசுவரம், தனுஷ்கோடி பகுதிகளில் காற்றாலைகள் அமைத்து மின் உற்பத்தி - மத்திய இணை மந்திரி பகவந்த் கூபா
ராமேசுவரம், தனுஷ்கோடி பகுதிகளில் காற்றாலைகள் அமைத்து மின் உற்பத்தி செய்ய உள்ளதாக மத்திய இணை மந்திரி பகவந்த் கூபா தகவல் தெரிவித்துள்ளார்.
4 Oct 2022 6:37 PM
தனுஷ்கோடி அருகே 3-வது மணல் திட்டில் தவித்த 8 அகதிகள் மீட்பு
தனுஷ்கோடி அருகே 3-வது மணல் திட்டில் தவித்த 4 குழந்தைகள் உள்ளிட்ட 8 அகதிகள் மீட்கப்பட்டனர்.
21 Aug 2022 5:41 PM
இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு 4 அகதிகள் வருகை
இலங்கை திரிகோணமலை பகுதியில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பிளாஸ்டிக் படகு மூலம் இன்று தனுஷ்கோடி கடற்கரையில் வந்திறங்கினர்.
13 Aug 2022 4:35 AM
தனுஷ்கோடிக்கு அகதிகளாக மேலும் 7 இலங்கை தமிழர்கள் வருகை
இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால் மேலும் 7 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடிக்கு வந்தடைந்தனர்.
19 July 2022 10:13 AM
நடுக்கடலில் சிக்கி தவித்த இலங்கை அகதிகள் 7 பேர் மீட்பு
தனுஷ்கோடி அருகே உள்ள மணல் திட்டில் வந்து இறங்கிய 7 இலங்கை அகதிகளை இந்திய கடலோர காவல் படையினர் மீட்டனர்.
19 July 2022 7:10 AM
பலத்த காற்று, கடல் சீற்றத்துக்கு நடுவே இலங்கையில் இருந்து 2 குடும்பத்தினர் அகதிகளாக வருகை
பலத்த காற்று, கடல் சீற்றத்துக்கு நடுவே இலங்கையில் இருந்து 2 குடும்பத்தினர் தனுஷ்கோடிக்கு அகதிகளாக தப்பி வந்து, கடல் நடுவே மணல் திட்டில் தவித்தனர். கடலோர காவல் படையினர் அவர்களை மீட்டனர்.
16 July 2022 3:48 AM