விடுமுறை தினம்: திருவண்ணாமலையில் 3-வது நாளாக அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
பக்தர்கள் 2 மணி நேரத்திற்கும் மேல் வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்தனர்.
18 Nov 2024 12:39 AM ISTசபரிமலையில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம்
சபரிமலையில் 80 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 Nov 2024 10:15 PM ISTஐப்பசி பவுர்ணமி: திருவண்ணாமலையில் லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
15 Nov 2024 3:59 PM ISTஇருமுடியில் சாம்பிராணி, கற்பூரம், பன்னீரை தவிர்க்க வேண்டும் - சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு அறிவுறுத்தல்
இருமுடியில் சாம்பிராணி, கற்பூரம், பன்னீரை தவிர்க்க வேண்டும் என சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவசம்போர்டு அறிவுறுத்தியுள்ளது.
7 Nov 2024 6:25 AM ISTஐப்பசி மாத பிரதோஷம்: சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதி
4 நாட்கள் பக்தர்கள் மலையேறி செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
28 Oct 2024 1:40 AM ISTசபரிமலை செல்லும் பக்தர்களுக்கு விமானத்தில் சிறப்பு சலுகை
அய்யப்ப பக்தர்களுக்கு இருமுடி கட்டுகளுடன் விமானத்தில் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
26 Oct 2024 8:27 AM ISTஅறுபடை வீடு ஆன்மிகப் பயணம் திருத்தணியில் தொடங்கியது
அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தின் ஐந்தாம் கட்டப் பயணத்தில் 195 மூத்த குடிமக்கள் பயன்பெற்றுள்ளனர் .
8 Oct 2024 4:33 AM ISTவிடுமுறை தினம் : திருச்செந்தூர் கோவிலில் குவிந்த பக்தர்கள்
விடுமுறை தினமான இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
29 Sept 2024 1:46 PM ISTபுரட்டாசி மாத பிரதோஷம் - சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி
பக்தர்கள் சதுரகிரி மலை ஏறி சாமி தரிசனம் செய்ய நாளை முதல் 4 நாட்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
13 Sept 2024 9:57 AM ISTவிடுமுறை தினம் : திருச்செந்தூர் கோவிலில் குவிந்த பக்தர்கள்
விடுமுறை தினமான இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
8 Sept 2024 6:42 PM ISTஆவணி மாத பிரதோஷம் - சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்
ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு 4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
31 Aug 2024 10:40 AM ISTஆவணி மாத பவுர்ணமி: திருச்செந்தூர் கோவிலில் குவிந்த பக்தர்கள்
ஆவணி மாத பவுர்ணமியையொட்டி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
19 Aug 2024 3:56 PM IST