தேவேந்திர பட்னாவிசுடன் உத்தவ் தாக்கரே சந்திப்பு

தேவேந்திர பட்னாவிசுடன் உத்தவ் தாக்கரே சந்திப்பு

மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸை உத்தவ் தாக்கரே இன்று சந்தித்தார்.
17 Dec 2024 4:47 PM IST
மராட்டியம்:  முதல்-மந்திரியாக பதவியேற்ற தேவேந்திர பட்னாவிஸுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

மராட்டியம்: முதல்-மந்திரியாக பதவியேற்ற தேவேந்திர பட்னாவிஸுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

மராட்டியத்தில் சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் ஆகியோர் துணை முதல்-மந்திரிகளாக இன்று பதவியேற்று கொண்டனர்.
5 Dec 2024 11:24 PM IST
3-வது முறையாக மராட்டிய முதல்-மந்திரியாக பதவியேற்றார் தேவேந்திர பட்னாவிஸ்

3-வது முறையாக மராட்டிய முதல்-மந்திரியாக பதவியேற்றார் தேவேந்திர பட்னாவிஸ்

மராட்டிய புதிய முதல்-மந்திரியாக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றார். அவருடன் 2 துணை முதல்-மந்திரிகளும் பதவி ஏற்றுக் கொண்டனர்.
5 Dec 2024 5:53 PM IST
மராட்டியம்:  முதல்-மந்திரியாக பட்னாவிஸ், துணை முதல்-மந்திரிகளாக ஷிண்டே, அஜித் பவார் இன்று பதவியேற்பு

மராட்டியம்: முதல்-மந்திரியாக பட்னாவிஸ், துணை முதல்-மந்திரிகளாக ஷிண்டே, அஜித் பவார் இன்று பதவியேற்பு

மராட்டியத்தில் சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் ஆகியோர் துணை முதல்-மந்திரிகளாக இன்று பதவியேற்று கொள்கின்றனர்.
5 Dec 2024 5:41 AM IST
மராட்டிய மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மகாயுதி அரசு நிறைவேற்றும்:  தேவேந்திர பட்னாவிஸ்

மராட்டிய மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மகாயுதி அரசு நிறைவேற்றும்: தேவேந்திர பட்னாவிஸ்

மராட்டியத்தின் புதிய அரசில், யாரெல்லாம் பதவி பிரமாணம் செய்து கொள்வார்கள் என்பது பற்றி நாளை மாலை நாங்கள் முடிவு செய்வோம் என பட்னாவிஸ் கூறினார்.
4 Dec 2024 10:53 PM IST
மராட்டியத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரினார் தேவேந்திர பட்னாவிஸ்

மராட்டியத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரினார் தேவேந்திர பட்னாவிஸ்

மராட்டியத்தில் ஆட்சியமைக்க கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து தேவேந்திர பட்னாவிஸ் உரிமை கோரினார்.
4 Dec 2024 4:30 PM IST
மராட்டிய முதல்-மந்திரியாக தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு; நாளை பதவியேற்பு

மராட்டிய முதல்-மந்திரியாக தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு; நாளை பதவியேற்பு

அடுத்த முதல்-மந்திரியாக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்க பா.ஜ.க. மத்திய குழு ஒப்புதல் அளித்துள்ளது.
4 Dec 2024 12:24 PM IST
மராட்டியத்தின் புதிய முதல்-மந்திரியாக தேவேந்திர பட்னாவிஸ் பெயர் தேர்வு என தகவல்

மராட்டியத்தின் புதிய முதல்-மந்திரியாக தேவேந்திர பட்னாவிஸ் பெயர் தேர்வு என தகவல்

பரபரப்பான சூழலில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று அல்லது நாளை நடைபெற உள்ளது.
2 Dec 2024 1:45 PM IST
மராட்டியத்தில் புதிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ்?

மராட்டியத்தில் புதிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ்?

மராட்டியத்தில் புதிய முதல்-மந்திரியாக தேவேந்திர பட்னாவிசை நியமிக்க பா.ஜனதா உறுதியாக உள்ளது. இது தொடர்பாக சிவசேனாவை அக்கட்சி சமரசப்படுத்தி வருகிறது.
27 Nov 2024 4:23 AM IST
Devendra Fadnavis Deputy Chief Minister of Maharashtra

மராட்டியத்தின் துணை முதல்-மந்திரி பதவியிலிருந்து விலகும் பட்னாவிஸ்

மராட்டிய மாநிலத்தில் பா.ஜ.க.வுக்கு ஏற்பட்ட பின்னடைவு எனது தவறு என்று தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
5 Jun 2024 4:39 PM IST
காங்கிரஸ் கட்சி பெற்ற தேர்தல் பத்திரங்களை ராகுல் காந்தி திருப்பி கொடுப்பாரா? - தேவேந்திர பட்னாவிஸ் கேள்வி

'காங்கிரஸ் கட்சி பெற்ற தேர்தல் பத்திரங்களை ராகுல் காந்தி திருப்பி கொடுப்பாரா?' - தேவேந்திர பட்னாவிஸ் கேள்வி

காங்கிரஸ் கட்சி யாரை மிரட்டி தேர்தல் பத்திரங்களைப் பெற்றது? என தேவேந்திர பட்னாவிஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
16 March 2024 9:14 PM IST
மராட்டிய துணை முதல் மந்திரிக்கு கொலை மிரட்டல்: வீடியோவை பகிர்ந்த நபர் கைது

மராட்டிய துணை முதல் மந்திரிக்கு கொலை மிரட்டல்: வீடியோவை பகிர்ந்த நபர் கைது

சாவந்தை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 March 2024 12:51 PM IST