ரூ.5.74 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள்

ரூ.5.74 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள்

தக்கலை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.5.74 கோடி வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் அரவிந்த் ஆய்வு செய்தார்.
19 Jan 2023 2:08 AM IST