
பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி நுழைவுத் தேர்வுகள் குறித்த தகவல்களை வழங்க ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி நுழைவுத் தேர்வுகள் குறித்த தகவல்களை வழங்க ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
17 Oct 2023 5:47 AM
ஆசிரியர்களின் கோரிக்கையில் நியாயம் இருப்பதாக நினைக்கிறேன் - அமைச்சர் அன்பில் மகேஷ்
ஆசிரியர்களின் கோரிக்கையில் நியாயம் இருப்பதாக நினைக்கிறேன் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
8 Oct 2023 12:57 AM
பள்ளிக்கல்வித்துறை சார்பில் 386 பேருக்கு நல்லாசிரியர் விருது இன்று வழங்கப்படுகிறது..!
மத்திய-மாநில அரசு சார்பில் சிறந்த ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
5 Sept 2023 12:26 AM
பள்ளிக் கல்வித் துறை வளாகத்திற்கு க.அன்பழகன் பெயர் - கி.வீரமணி வரவேற்பு
பள்ளிக் கல்வித் துறை வளாகத்திற்கு க.அன்பழகன் பெயர் சூட்டுவதற்கு கி.வீரமணி வரவேற்பு அளித்துள்ளார்.
19 Dec 2022 2:50 PM
பாட புத்தகத்தில் ரம்மி குறித்த பாடப்பகுதி - அடுத்த கல்வியாண்டு முதல் நீக்கப்படும் என கல்வித்துறை அறிவிப்பு
6-ம் வகுப்பு கணித பாட புத்தகத்தில் இடம் பெற்றுள்ள ரம்மி குறித்த பாடப்பகுதி அடுத்த கல்வியாண்டு முதல் நீக்கப்படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.
2 Dec 2022 5:49 AM
விழுப்புரம் மாவட்ட பள்ளிக்கல்வித்துறையில் புதிய அலுவலகங்கள் உருவாக்கம்
விழுப்புரம் மாவட்ட பள்ளிக்கல்வித்துறையில் புதிய அலுவலகங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
7 Oct 2022 6:45 PM
ராஜினாமா செய்து விட்டால் பணி பயன்களை கணக்கில் கொள்ள முடியாது - ஐகோர்ட்டு உத்தரவு
முந்தைய பணிப்பயன்களை கணக்கில் எடுத்துக்கொள்ள பள்ளிக் கல்வித் துறைக்கு உத்தரவிடக் வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
9 July 2022 10:23 AM