பணமதிப்பிழப்பு விவகாரம்; சட்டவிரோதம், முறைகேடுகளை சுட்டி காட்டிய சுப்ரீம் கோர்ட்டின் மாறுபட்ட தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது:  ப. சிதம்பரம்

பணமதிப்பிழப்பு விவகாரம்; சட்டவிரோதம், முறைகேடுகளை சுட்டி காட்டிய சுப்ரீம் கோர்ட்டின் மாறுபட்ட தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது: ப. சிதம்பரம்

பணமதிப்பிழப்பு விவகாரத்தில் சட்டவிரோதம் மற்றும் முறைகேடுகளை மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதி சுட்டி காட்டியது மகிழ்ச்சி அளிக்கிறது என முன்னாள் மத்திய மந்திரி ப. சிதம்பரம் தெரிவித்து உள்ளார்.
2 Jan 2023 2:53 PM IST
பணமதிப்பிழப்பு விவகாரம்:  தொடர்புடைய ஆவணங்களை தாக்கல் செய்ய ஆர்.பி.ஐ., மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பணமதிப்பிழப்பு விவகாரம்: தொடர்புடைய ஆவணங்களை தாக்கல் செய்ய ஆர்.பி.ஐ., மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பணமதிப்பிழப்பு விவகாரத்தில் தொடர்புடைய ஆவணங்களை தாக்கல் செய்யும்படி ஆர்.பி.ஐ. மற்றும் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு இன்று உத்தரவு பிறப்பித்து உள்ளது.
7 Dec 2022 4:57 PM IST
பணமதிப்பிழப்பு விவகாரம்; நொறுங்கிய முட்டையை திரும்ப ஒட்ட வைக்க வேண்டாம்:  சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வாதம்

பணமதிப்பிழப்பு விவகாரம்; நொறுங்கிய முட்டையை திரும்ப ஒட்ட வைக்க வேண்டாம்: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வாதம்

பணமதிப்பிழப்பு விவகாரத்தில் கெடிகாரத்தினை பழைய நிலைக்கு கொண்டு சென்று ஓட வைக்க வேண்டாம் என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
26 Nov 2022 9:58 AM IST