
போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை ஏற்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
போக்குவரத்துத் தொழிலாளர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் மிகவும் நியாயமானவை என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
3 Jan 2024 3:19 PM
பிப்ரவரி 16-ந்தேதி விவசாய சங்கங்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தம் - ராகேஷ் திகாத் தகவல்
சன்யுக்தா கிசான் மோர்ச்சா உள்பட பல்வேறு விவசாய அமைப்புகள் இந்த நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 Jan 2024 11:47 PM
தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம்
பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
30 Jan 2024 7:18 AM
போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி நிரந்தர தீர்வை ஏற்படுத்த வேண்டும் - டிடிவி தினகரன்.
போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை ஏற்க மறுத்து பேச்சுவார்த்தை என்ற பெயரில் அவர்களை அலைக்கழிக்கும் நடவடிக்கை கண்டனத்திற்குரியது
7 Feb 2024 9:08 PM
தமிழக சட்டசபை இன்று கூடுகிறது: துறை வாரியாக மானிய கோரிக்கைகள் மீது விவாதம்
சட்டசபை முதல் நாளில், மறைந்த உறுப்பினர் புகழேந்தி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
19 Jun 2024 11:37 PM
மார்ச் 24, 25-ம் தேதிகளில் வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தம்
வங்கி தொழிற்சங்கங்கள் 2 நாள் நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
8 Feb 2025 3:48 AM
பிரதமரிடம் வைத்த கோரிக்கைகள் என்ன? - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
பிரதமர் மோடியின் முன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு கோரிக்கைகளை வைத்தார்.
2 Jan 2024 1:09 PM
தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல்
தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
27 Oct 2023 4:41 AM
மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்
மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
22 Oct 2023 7:15 PM
கஸ்பாபேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை சந்தித்து கோரிக்கைகளை கேட்ட அமைச்சர்
கஸ்பாபேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை சந்தித்து அமைச்சர் கோரிக்கைகளை கேட்டாா்.
27 July 2023 10:29 PM
கோரிக்கைகளை வலியுறுத்தி மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
5 Dec 2022 7:14 PM
பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் நடவடிக்கை
பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக கனககிரியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் கார்மேகம் தெரிவித்தார்.
2 Oct 2022 8:06 PM