டெல்லியில் காற்று மாசுபாடு எதிரொலி: அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய உத்தரவு
டெல்லியில் காற்று மாசுபாடு எதிரொலியாக அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய அரசு உத்தரவிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
20 Nov 2024 10:53 AM ISTதீபாவளியின் போது காற்று மாசுபாடு அதிகம்: டெல்லி அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
பட்டாசுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை சரியாக அமல்படுத்தாத டெல்லி அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.
4 Nov 2024 3:58 PM ISTதண்ணீரை வீணாக்கினால் ரூ.2,000 அபராதம் - டெல்லி அரசு உத்தரவு
தண்ணீரை வீணாக்கினால் ரூ.2,000 அபராதம் விதிக்க நீர்வாரிய அதிகாரிகளுக்கு டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
29 May 2024 4:56 PM IST'டெல்லி அரசாங்கம் சிறையில் இருந்து இயங்காது' - துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா
சிறையிலிருந்து டெல்லி அரசு இயங்காது என டெல்லி துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா தெரிவித்துள்ளார்.
27 March 2024 2:28 PM ISTடெல்லியில் செயற்கை மழை: அரசு தீவிர ஆலோசனை
செயற்கை மழைக்கு குறைந்தது 40 சதவீத மேகமூட்டம் தேவை என குழுவினர் தெரிவித்தனர்.
10 Nov 2023 1:50 AM IST2025க்குள் 2,000க்கும் மேற்பட்ட மின்சார பேருந்துகளை இயக்க டெல்லி அரசு திட்டம்
டெல்லி அரசு 2025க்குள் 2,000க்கும் மேற்பட்ட மின்சார பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது.
20 Jun 2023 10:38 PM ISTபழைய கலால் கொள்கை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்தது டெல்லி அரசு
பழைய கலால் கொள்கை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளார்.
15 March 2023 11:34 PM ISTமுகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படாது - டெல்லி அரசு அறிவிப்பு
கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ளதால், பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படாது என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது.
5 Oct 2022 7:43 PM IST