நடிகை சமந்தா குறித்து சர்ச்சை பதிவு - மந்திரிக்கு தெலுங்கானா நீதிமன்றம் அதிரடி உத்தரவு
நடிகை சமந்தா விவாகரத்து குறித்த சர்ச்சையான பதிவை, மந்திரி கொண்டா சுரேகா நீக்க வேண்டும் என்று தெலுங்கானா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
25 Oct 2024 5:37 PM ISTராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு: 9ம் தேதிக்கு ஒத்திவைப்பு
ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு விசாரணை வரும் 9ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
1 Oct 2024 5:39 PM ISTநடிகைகள் குறித்து அவதூறு பேச்சு: டாக்டர் காந்தராஜிடம் போலீசார் விசாரணை
நடிகைகள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் டாக்டர் காந்தராஜிடம் 5 மணி நேரம் போலீசார் விசாரணை நடத்தினர்.
26 Sept 2024 12:47 AM ISTராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு: 21ம் தேதிக்கு ஒத்திவைப்பு
ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு விசாரணை வரும் 21ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
19 Sept 2024 5:42 PM ISTஅவதூறு வழக்கில் ராகுல் காந்தி நேரில் ஆஜர்
அவதூறு வழக்கு தொடர்பாக இன்று ராகுல் காந்தி நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.
26 July 2024 11:20 AM ISTபாஜக செய்தித் தொடர்பாளர் தொடர்ந்த அவதூறு வழக்கில் டெல்லி மந்திரி அதிஷிக்கு ஜாமீன்
ஆம் ஆத்மி அரசாங்கத்தை கவிழ்க்க பாஜக முயற்சிப்பதாக டெல்லி மந்திரி அதிஷி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
23 July 2024 12:11 PM ISTஅவதூறு வழக்கு தொடர்பாக ராகுல் காந்தி 26ம் தேதி நேரில் ஆஜராக உ.பி. கோர்ட்டு உத்தரவு
அவதூறு வழக்கு தொடர்பான விசாரணைக்காக ராகுல் காந்தி நேரில் ஆஜராக வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
2 July 2024 4:00 PM ISTஅவதூறு வழக்கு தொடர்பாக ராகுல் காந்தி நேரில் ஆஜராக கோர்ட்டு உத்தரவு
அவதூறு வழக்கு தொடர்பான விசாரணைக்காக ராகுல் காந்தி நேரில் ஆஜராக வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
26 Jun 2024 2:16 PM ISTஎடப்பாடி பழனிசாமி மீது அவதூறு வழக்கு
கோவை கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
25 Jun 2024 7:29 AM ISTதயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில் வினோஜ் பி.செல்வம் கோர்ட்டில் ஆஜர்
நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் 75 சதவீதத்தை தயாநிதி மாறன் செலவு செய்யவில்லை என வினோஜ் பி.செல்வம் குற்றம் சாட்டி இருந்தார்.
6 Jun 2024 11:23 PM IST'தயாநிதி மாறனின் அவதூறு வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்வோம்' - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
தயாநிதி மாறன் தாக்கல் செய்துள்ள அவதூறு வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
18 April 2024 9:18 PM ISTகங்கனா ரணாவத் குறித்த அவதூறு பதிவை நீக்கிய காங்கிரஸ் நிர்வாகி
தனது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியான கங்கனா ரணாவத் குறித்த அவதூறு பதிவை காங்கிரஸ் நிர்வாகி நீக்கினார்.
27 March 2024 2:14 AM IST